Breaking News

தமிழ் தமிழர்…. நாகரிகத்தின் உச்சங்கள்… கண்டெடுத்த கட்டுரை குறிப்புகள்.

unnamed

உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 20,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது. 3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர – சங்க இலக்கியங்களில் இல்லை, …

Read More »

மாவீரர்களுக்கு அஞ்சலிசெய்யவேண்டாம் அமைச்சர் சுவாமிநாதன்.

maaveerar-

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினம் குறித்து தென்னிலங்கையில் பலவாறான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், மாவீரர் என்ற பெயரில் அவர்களை நினைவுகூர வேண்டாமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் 165ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு காலியில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு …

Read More »

பிரான்சில் டிசம்பர் 1 – பாரிய பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்!!

ferans

பிரான்சின் உள்ளகப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினர், ஸ்ரார்ஸ்பேர்க்கிலும் (Strasbourg – Bas-Rhin), மார்செய்யிலும் (Marseille – Bouches-du-Rhône) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட பயங்கரவாதிகள் பல அதிர்ச்சிகரமான வாக்குமூலங்களை விசாரணையில் வழங்கி வருகின்றனர். பரிசிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாரிய பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை டிசம்பர் முதலாம் தகதி நடாத்தத் திட்டமிட்டிருந்தமை இந்த விசாரணையில் தெரியவந்தள்ளது. சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள நத்தார் அங்காடியிலும், தொடருந்துகளிலும், உணவகங்களிலும், இந்தத் தாக்குதல்கள் …

Read More »

கையில் கொப்பளங்களுடன் கருணாநிதி!

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது புகைப்படங்கள் இன்று வரை வெளியாகவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை …

Read More »

நவம்பர்- 24: உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

உலகம் தோன்றியது முதல் தற்போதைய நாகரீக காலம் வரை நமது வரலாற்றில் மறக்கக் கூடாது நாள்களில் ஒன்று நவம்பர் 24. உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்து வருகின்றன. ஆனால், அறிவியல் ரீதியாக பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயினங்கள் பூமியில் உண்டாயின என்பதை உலக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த சூரிய மண்டலமே சூரியன் உள்பட எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தபோது …

Read More »

தமிழீழ அன்னையின் புனித நாளான மாவீரர் நாள்.

625.167.560.350.160.300.053.800.300.160.90

தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். எமது மக்கள் மீது அநீதி இழைக்கப்பட்ட போதும் அதர்மம் இழைக்கப்பட்ட போதும் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் அபகரிக்கப்பட்ட போதும் எமது மக்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட போதும் அடித்து நொருக்கப்பட்ட போதும் கொன்றெழிக்கப்பட்ட போதும் எமது இளையவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது …

Read More »

கட்டளைத் தளபதி கைவிலங்குடன்…

Sarathchandra-1

சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர நேற்று கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பு அதிரடிப்படையின் வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இவரை செம்பர் 7ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டதையடுத்தே, கைவிலங்கு இடப்பட்ட நிலையில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். போர் உச்சக்கட்டத்தில் இருந்த, …

Read More »

இரண்டானது யாழ்ப்பாணம் யாருக்கும் தெரியுமா??

navakule01-1

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் நாவற்குளியில் அத்து மீறி குடியேற்றப்ட்ட சிங்கள மக்களுக்கு ரணில் மைத்திரி காலத்தில் புத்த கோயில் கட்டிக் கொடுக்கபட்டு முழுமையான சிங்களக் கிராமமாக மாற்றிக் கொடுக்கப்ட்டுள்ளது. சிங்களவர்களுக்கான பாலர்பாடசாலை மற்றும் உயர்தரப் பாடசாலைகளை கட்டிக் கொடுப்பதே அடுத்த திட்டம். அதன் பின்னர் அங்கு பிறக்கக் போகும் அடுத்த தலைமுறையினர் யாழ்ப்பாணம் தமது சொந்த நிலம் என கொண்டாடப் போகின்றனர். அதை உடைத்து இரண்டாக்கும் செய்தியை தடுக்க எம்மவரிடம் …

Read More »

செல்லாத நோட்டுகள் இனி செல்லும்…..

03_hjojsx

பிரதமர் மோடி அவர்கள் கருப்பு பண ஒழிப்பில் தீவிரமாக இருக்கிறார். இருப்பார். உறுதியான முடிவோடுதான் பிரதமர் இனி ஐநூறு ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால் சரியான முன்னேற்பாடுகள் இல்லாததால் மக்கள் இன்றுவரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான தீர்ப்பு வந்து விட்டால் சங்கடமாகி விடும் என்று பாஜக கருதுகிறது. 2வது …

Read More »

யாழில் கைதுகள் – கொழும்பில் ஆஜரா? எந்த சட்டத்திலும் இடமில்லை – இளஞ்செழியன் அறிவிப்பு.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)

வடக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் இளைஞர்களை கொழும்பிற்கு கொண்டு சென்று அங்குள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு எந்த சட்டமும் இல்லை என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி …

Read More »

Powered by themekiller.com