Breaking News

பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!! தமிழ் அகதிளின் நிலை?

ferans

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிரடியாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளராக பிரான்சுவா ஹோலண்ட் போட்டியிடுவார் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீணடும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை ஹோலண்ட் வெளியிட்டுள்ளார். அவரது ஆட்சியில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். கடந்த …

Read More »

புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர்களை ஏன் பகைத்து கொள்கின்றீர்கள்? பகீர் கேள்வி

625.256.560.350.160.300.053.800.461.160.90

விடுதலைப்புலிகள் மீதான யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்த பாக்கிஸ்தானை ஏன் பகைத்துக் கொண்டீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இக்கட்டான சந்தர்ப்பத்தில் பாக்கிஸ்தானே உதவி செய்தது. இராணுவத்திற்கு யுக்திகளையும் கற்று கொடுத்து மிகப்பெரிய …

Read More »

நவம்பர் 27 – ஈழத்தில் தமிழர் அறிவித்த செய்தி – தமிழின்பன்.

kilinochchi_kanagapuram001

எங்கள் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த மகிந்த அரசு, எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களையாவது விட்டு வைத்திருந்தால் இந்த அரசை மன்னித்திருப்போம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மாவீரர்கள் இந்த மண்ணுக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்கள். அவர்கள் ஆயுதம் ஏந்த காரணமே இலங்கை அரசுதான் என்பதை அந்த அரசே இன்று ஒப்புக்கொள்ளுகின்றது. ஆனால் தம் மக்கள் வாழும் நிலத்திற்காக போராடிய எங்கள் தேசப் புதல்வர்களின் விழிதுயில் கொள்ளும் …

Read More »

இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்…. மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு !

brach04-1

‘உங்கள் ஊரில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. அதற்கு சில நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது’ என வைத்துக்கொள்ளுங்கள். உடனே உங்கள் மனதில் என்ன தோன்றும்?. பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப்போலவே, ‘இதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்களோ?’ என்றும் தோன்றும் இல்லையா?. அது தான் தான் இன்றைய நிலை. இதற்கும் இந்த பாலங்கள் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் கட்டப்படுபவை. நம் பணத்தில் இருந்து நமக்கு பாலம் கட்ட கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் …

Read More »

பிரபாகரனை புகழ்ந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி!

thalaivar

நான் மேயர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்று விட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; இலட்சியமும் வேறு” என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.இருக்காதா பின்னே….? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான …

Read More »

மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது!! பாதுகாப்பு அமைச்சு

maverar-1

இறந்த உறவினர்களை நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள். ஆனால் விடுதலை புலிகளை மையப்படுத்தி வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 3 தசாப்த கால போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூறும் நாளான மாவீரர் தின நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது

Read More »

கொழும்பில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லாமல் அழிப்போம்! பழைய எச்சரிக்கை புதிதாக…

rawana-balaya

அரசியல் கைதிகள் என்று கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்திருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ராவணா பலய பொளத்த அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் கருணா,கே.பி உட்பட அனைவைரையும் கைது செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் எனவும் கரும்புலிகள் என அறியப்படும் தற்கொலையாளிகள் எனவும் தெரிவிக்கும் இவ் அமைப்பு எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கேள்வியெழுப்பி ஜனாதிபதி செயலகம் …

Read More »

பிரபாகரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழில் சுவரொட்டிகள்!

625.256.560.350.160.300.053.800.461.160.90

தமிழீழ மாவீரர் நாள் மற்றும் பிரபாகரனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More »

யாழ்.பல்கலையில் மாவீரர் தினம் எழுச்சியுடன் அனுஸ்டிப்பு..

jafna

ஸ்ரீலங்கா இரானுவத்தின் அறிவிப்பையும் மீறி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் எழுச்சியுடன் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள், அதில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை சுற்றி மரக்கன்றுகள் நாட்டினார்கள். அதன் பின்னர் கைலாசபதி கலையரங்கில் ஒன்று திரண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் என பல்கலைக்கழக் சமூகத்தினர் அனைவரும், முன்னதாக ஐந்து நிமிட …

Read More »

பிரான்சில் பரபரப்பு!

ferans

பிரான்சில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Montpellier பகுதியில் உள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் …

Read More »

Powered by themekiller.com