Breaking News

அனைத்துலகமா ? அவையா கட்டமைப்புக்குள் கட்டமைப்பு கட்டி குழப்பம் செய்வது யார் ? பகுதி -1

ltte_logo

முள்ளிவாய்க்கால் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஓடி முடிந்த இந்த வேளையில் எமது இனத்திற்கென்றே அமைந்த சாவக்கேடாக எம்மோடு கூட இருந்தே எமக்கு துரோகம் செய்யும் எம் இனதத்தவர்களால் இன்னும் எம் மண்ணும் மக்களும் பல கொடுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

Read More »

மீண்டும்-ஈழமுரசும்-புலம்பெயர்-தமிழர்களும்-பாகம்-4

eelamurasu

நீண்ட இடைவெளிக்கு பின்னர்  ஈழமுரசு பற்றி பாகம் 4 இல் சந்திக்கின்றோம் கடந்த பகுதியில் அனைத்து கட்டமைப்புகளையும் விமர்சித்து வந்த ஆதித்தன் குழுவினர் மீது யாரும் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு செல்ல மறுத்தனர். எனெனில் இங்கு இயங்கும் கட்டமைப்புகளை வழி நடத்துவோர் எதோ ஒரு முறையில் ஆதித்தனுடன் தொடர்புகளை பேணியதை உறுதிபட எம்மால் தெரிவிக்க முடியும். அனால் ஆதித்தன் குழுவினர் தாங்கள் தான் எதையும் செய்யலாம் எம்மை கேட்க யாரும் இல்லை …

Read More »

மீண்டும்-ஈழமுரசும்-புலம்பெயர்-தமிழர்களும்-பாகம்-3

eelamurasu

எல்லாளன் அமைப்பினர் புலம்பெயர் தேசத்தில் பல அறிக்கைகளை வெளியீட்டார்கள்> தலைமைச் செயலகம் என்று இயக்கியவர்களை நோக்கியும் அனைத்துலகம் என்ற பெயரில் பல கட்டமைப்புகளை இயக்கியவர்கள் நோக்கியும் செயற்பாட்டாளர்களை சரியான வழிக்கு திரும்புமாறும் இந்த அறிக்கைகள் இருந்தன.

Read More »

மீண்டும் ஈழமுரசும் புலம்பெயர் தமிழர்களும் !! பாகம் 2

eelamurasu

கடந்த பாகத்தில் நாம் ஈழமுரசு பத்திரிகையின் உள்வீட்டு நிலைமையினை பார்த்தோம் இனி இப்போது என்ன நடக்கின்றது என்பதை விரிவாக பார்ப்போம். இவர்கள் எதிர்பார்த்ததுபோல் நிதிமன்றத்தின் தீர்ப்பு அமையவில்லை. உடனே 16.02.2015 அன்று இணையத்தளங்கள்,மற்றும் மூகப்புத்தகங்களில் முரளி பற்றி இவர்கள் எழுத தொடங்கினார்கள்.

Read More »

மீண்டும் ஈழமுரசும் புலம்பெயர் தமிழர்களும் !! பாகம் 1

eelamurasu

கடந்த பல காலங்கள் தேசிய வழியில் பயணித்த ஈழமுரசு பற்றி எமது மக்கள் முதலில் அதன் வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும். ஆதித்தன்  என்ற குழுவினர் சொல்லும் இந்த வரலாறு தேசிய வரலாறு என பொருள் படுமா ?

Read More »

ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன.

ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன. மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும் முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள் பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றார்கள். இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராக கலந்துகொள்ளலாம். ஆனால் தீர்ப்பு வழங்க முடியாது என்கிறார்கள். இனி அடுத்து வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராகவும் கலந்துகொள்ள முடியாது என்பார்கள். அதன் பின்னர் இராணுவத்தின் மீது எந்த விசாரணையும் நடத்த …

Read More »

பெப்ரவரி 4 கரிநாள் நள்ளிரவு பேர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அதன் அரசிலமைப்பு பிரதி எரிக்கப்பட்டது .

பெப்ரவரி 4 கரிநாள் நள்ளிரவு பேர்லினில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால்  அதன் அரசிலமைப்பு பிரதி எரிக்கப்பட்டது .

Read More »

Powered by themekiller.com