Breaking News

கந்தப்பு வாத்தியாரும் சோமுவும்……

alasal

சோமு  : வாத்தியார்  வாத்தியார் … க   வா    : அட சோமுவே வாடா வா வாவா என்ன இஞ்சால கொஞ்ச          நாளா  உன்னக் காணேல  ஏதாவது உடம்புகிடம்பு  சரி இல்லையோ ? சோமு   : இல்ல வாத்தியார் அதெல்லாம் ஒண்டுமில்ல. உவன் ரண்டாவதுமெல்லோ பிரான்சுக்குப் போட்டான்.அதால தோட்டம் துரவ விட்டுட்டு எப்படி வாத்தியார் வாறது  ?  உவன் சின்னவன்ர …

Read More »

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 7ம் ஆண்டு வீர வணக்க நாள்

balraj

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 7ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். அவர், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

Read More »

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்

sornam

திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.

Read More »

365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா? –

S.-V.-Kirubaharan-paris

2015ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நடந்து முடிந்தது. புலம் பெயர் தேசங்களில் – என்ன ஒற்றுமை, என்ன சந்தோசம், என்ன ஆர்வம் என்ன சுறுசுறுப்பு, உலகமே விழாக் கோலம்!

Read More »

ஒருமுறை ஒன்றாய் கூடி எங்களை அழவிடுங்கள்!

heroes_day

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இருக்கின்ற உரிமை எங்களுக்கு இல்லை.

Read More »

மறைக்கப்படும் சம்பவங்களும் சரித்திரங்களும்

S.-V.-Kirubaharan-paris

போர்த்துகீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை தீவிற்கு வருகை தருவதற்கு முன்னர், தமிழர் தம்மை தாமே தங்களது ராஜ்ஜியத்தில் ஆண்டார்கள் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் மறைத்து, தமிழீழ மக்கள் ஓர் வந்தேறு குடிகள் என்பதை வெற்றிகரமாக சர்வதேசத்திற்கு பறைசாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

Read More »

அவை என்ற அமைப்புக்கு ஆப்பு வைத்த அனைத்துலகத் தொடர்பகம்.

paramalingam

கடந்த டிசம்பர் 31ம் திகதி அனைத்துலகப்பொறுப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டதை தொடர்ந்தும், திரு. நாயகனின் அனைத்துலக தொடர்பக கட்டமைப்பினை ஏற்றுக்கொண்டு, விளையாட்டு கழகங்கள் பல பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்து வெளியில் வந்தமை போன்ற பின்னடைவுகளை நிவர்த்தி செய்ய, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அவை என்ற குழுவும் தங்களின் கட்டமைப்புக்களை நிலை நிறுத்த எடுத்த முயற்சி மீண்டும் ஒரு முறை மண் கவ்வியது

Read More »

தெளிவான முறையில் சரியான வழியில் தமிழர் ஒருகிணைப்பு குழு செயற்படுகின்றதா ?

maveerarnal-france-2015

பிரான்சில் உள்ள தமிழர் ஒருகிணைப்புகுழுவானது தொடர்ந்தும் தான்தோன்றித் தனமாக எவரின் சொல்லுக்கும் கட்டுப்படமால் செயற்படுவதை இனியும் அனுமதிப்பதா என்பதை மக்கள் தான் உணரவேண்டும்.

Read More »

Powered by themekiller.com