Breaking News

மகிந்தவை அச்சம்கொள்ள வைத்திருக்கும் பொன்சேகாவின் மறுபிரவேசம்

sarath-fonseka

அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Read More »

அனைவரையும் முட்டாள்கள் போல கருத்து வெளியிட்டிருக்கிறார் கோத்தா – சுமந்திரன்

sumanthiran

அனைவரையும் முட்டாள்கள் போலக் கருதி, காணாமற்போனோர் தொடர்பாக ன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

Read More »

முப்பது வருட எரித்திரிய விடுதலைப் போரும்.. விடுதலையும்!! தமிழீழ விடுதலைக்கான போருடன் ஒத்து வருகிறது!

prabha

1890முதல்..நீண்டகாலமாகஎரித்திரியாவும்,எத்தியோப்பியவும்,இத்தாலியின்ஆட்சிப்பிடியில்தான் இருந்து வந்தன..ஆனால்..இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியிடம் இருந்து சுதந்திரம் பெற்ற எதியோப்பியா,

Read More »

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள்

ponnaman-1

நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.

Read More »

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்று!

balan

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள்

Read More »

கடலூரில் நடைபெறவிருக்கும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு

naam-tamilar

அறிவிப்பு: 12.02.2016 காலை 11.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் செந்தமிழன் சீமான் அவர்கள், 13.02.2016 அன்று மாலை கடலூரில் நடைபெறவிருக்கும் நாம்தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து செய்தியாளர்களை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திக்கிறார்.

Read More »

வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்?

gottapaya

வெலிகடைச்  சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Read More »

Powered by themekiller.com