Breaking News

பேரணியில் பங்கேற்றால் நாடாளுமன்ற ஆசனம் பறிபோகும் – எஸ்.பி.திசநாயக்க எச்சரிக்கை

s.b.dissanayake-300x200

கொழும்பு- ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை நடத்தவுள்ள பேரணியில், பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திசநாயக்க.

Read More »

ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையா? – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

mangala-EU-commissioner-1-300x200

சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையென்றால், நல்லாட்சியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.

Read More »

‘போர் தவிர்ப்பு வலயம்’ வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரை விடுவித்தது மலேசிய நீதிமன்றம்

Activist-Lena-Hendry-300x199

சிறிலங்கா போர் தொடர்பான “போர் தவிர்ப்பு வலயம்” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட  மனித உரித ஆர்வலர் லீனா ஹென்றி மலேசிய நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை தணிக்கைச் சபையின் அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி லீனா ஹென்றிக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு மலேசிய காவல்துறையினர் திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் குற்றச்சாட்டின் அடிப்படைத் …

Read More »

சிறிலங்காவில் நிரந்தர தீர்வுக்கு இதுவே சந்தர்ப்பம்

erik-solhaim1-300x198

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். சென்னையில் நடந்த, சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகளை விபரிக்கும் To End a Civil War: Norway’s Peace Engagement in Sri Lanka ” என்ற நூலின் அறிமுக நிகழ்வில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “மகிந்த ராஜபக்ச …

Read More »

தமிழரை பாரபட்சத்துடன் நடத்துகிறது

R.sampanthan-300x199

தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Read More »

சிறிலங்கா தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

zeid-colombo1

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார்.

Read More »

மாவீரர் கனவுகளை நனவாக்குங்கள் அதன் பின் தானாக கண் திறக்கும் துயிலும் இல்லங்கள்…!

cemetry2004e

பிரித்தானியாவில் நிறுவப்பட இருக்கும் துயிலும் இல்லத்தினை அமைக்கும் முன் சற்று சிந்தியுங்கள். விடுதலைப்புலிகள் தங்கள் சுய நலத்திற்காக போராடவில்லை.

Read More »

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடைபெற்ற அரசியல் சந்திப்பு .

EU meeting

புருச்சல்  ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்பாக  தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை   கருத்தை முன்வைத்து ஈருருளிப் பயணம்  ஆரம்பித்தது. சமநேரத்தில்  ஐரோப்பிய  கமிஷன்  சிறிலங்காவுக்கான  வெளிவிவகார அதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நேற்று திங்கள் காலை ஒரு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின்    ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய  அதிகாரி  சிறிலங்கா  பற்றிய  தமது கருத்துக்களை முன்வைத்தார். அதைதொடர்ந்து இக் கலந்துரையாடலில் …

Read More »

அன்று ஏ.ஆர்.ரஹ்மான்…இன்று கொட்டலாங்கோ லியோன்..ஆஸ்கர் மேடையில் மீண்டும் தமிழ்

oscar

கொட்டலாங்கோ லியோன் நம்ம ஊர் கோயம்த்தூர் வாசி. தொழில்நுட்ப பிரிவில் வழங்கபடும் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்’ பிரிவில் தரும் விருதுகள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றது. ‘ஸ்படர் மேன்’ , ‘மேன் இன் பிளாக்’, ‘ஹொட்டல் டிராஸ்லிவானியா’, ‘தி ஸ்மர்ஃப்ஸ்’, ‘கிளோடி வித் த சான்ஸ் ‘ஆஃப் மீட் பால்ஸ்’, ‘ஒபன் சீசன் மற்றும்’ ‘ஸ்டுவர்ட் லிட்டில் ‘போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் ஹிட்களில் பணியாற்றியவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு …

Read More »

வலி.வடக்கு மக்களின் கால்நூற்றாண்டு துயரம் இனியும் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது!

peravai

சிங்கள பௌத்த பேரினவாத அரசு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பின் சுவடுகள் எமது மக்களின் மனங்களிலும் உடலிலும் ஆழமான வடுக்களாக பதிந்து வெளித்தெரியும் நிலையில் இராணுவப் பயன்பாட்டினைக் காரணம்காட்டியும், சிங்களக் குடியேற்றத்தின் பெயராலும் எமது மண்ணைவிழுங்கி நிற்பதானது எமது இனத்தின் ஆன்மாவின் அடியாளம்வரை சென்று சீழ்ப்பிடித்த காயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

Powered by themekiller.com