Breaking News

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு வீரவணக்க தினம்

625.256.560.350.160.300.053.800.461.160.90 (2)

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் …

Read More »

உலக அழிவை தடுக்க விஞ்ஞானிகள் புது முயற்சி…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (7)

புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் கலந்துரையாடி வருகின்றனர். புவியின் வெப்பநிலை அதிகரிப்பினால் அண்டார்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டி உருகுவதால் கடல்மட்டம் உயரக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது. இதனால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஓசோன் படை அழிவதே காரணம். புறஊதாக் கதிர்கள் புவியினுள்ளேயே மீண்டும் மீண்டும் தெறிப்படைவதனாலேயே புவி வெப்பமடைகிறது. ஓசோன்படை தான் இவ்வளவு காலமாக …

Read More »

உலகளாவிய ரீதியில் பிரான்ஸ் எத்தனையாவது இடம்? பணியாற்ற வேண்டிய நேரம் எவ்வளவு?

franc

உலகளாவிய ரீதியில் குறைந்த மணித்தியாலத்திற்கு வேலை செய்யும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இத்தாலி முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பிரஜைகளுக்கு தொழில் வழங்கும் போது அவர்களின் மன நிலைமை, ஓய்வு மற்றும் சம்பளம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. குறித்த நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் …

Read More »

அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு வரப்போகும் பாரிய தலையிடி!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)

இந்தியாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாக 100 டொலர் நோட்டைத் தடை செய்யலாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர் குழு குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் பணம் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனினும் இந்தச் செய்தியை அந்த நாட்டின் வருவாய் …

Read More »

பிரபாகரனின் அண்ணா பாலசிங்கம்!

625.256.560.350.160.300.053.800.461.160.90 (2)

ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன. யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் ‘வீரகேசரி’ எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்துள்ளார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் அவுஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1979 …

Read More »

தமிழ் மக்களின் தீபாவளி எது தெரியுமா.?

tradition_of_rangoli-for-diwali (1)

இந்துக்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி என்றால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தின சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுவது என்றே நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்றால் அது விளக்கீடுத் திருவிழா எனப்படும் கார்த்திகை தீபத் திருவிழாதான் ஆகும். அதற்கான எண்ணற்ற சான்றுகள் பல சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும்கூடக் காணப்படுகின்றன. தீபாவளி என்றால் தீபம் ஆவளி = தீபங்களின் வரிசை என்று பொருள். …

Read More »

பாறையாக மாறப்போகுது பூமி…! உபலியாகப் போகும் உயிர்கள்…!! நிபுணர்கள் எச்சரிக்கை…

wo

உலகமே இயற்கையின் படைப்பில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறாக நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும் அது அழிவை நோக்கிய பயணமாக மாறிவிடுகிறது. மனிதர்களின் ஒவ்வொரு முயற்சியும் இயற்கையோடு ஒன்றிப் போக கூடியதாக இருக்க வேண்டும். நாம் எரிபொருள் தேவைக்காக இயற்கை வளங்களை அழிப்பதும், பாதிப்பை ஏற்படுத்துவதும் பூகோளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் நமது எரிபொருள் தேவையை புதுப்பித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறோம். அப்படி …

Read More »

கிருஷ்ணர் ஏன் கர்ணனை கொன்றார்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

மகாபாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக பின்பற்றும் சிலரும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிற போதும், சிலர் இப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கர்ணன் மற்றும் கிருஷ்ணருக்கு இடையே ஏற்பட்ட யுத்தம், நேர்மையான பாண்டவர்கள் மற்றும் சுய நேர்மையை கொண்ட கர்ணனுக்கும் இடையே நடந்த போர், அதில் உயிரிழந்த பலர், போன்றவைகளைப் பற்றி …

Read More »

ஜெனிவாவில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் இலங்கை!

625.256.560.350.160.300.053.800.461.160.90

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் நெருக்கடி ஒன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Read More »

திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

Read More »

Powered by themekiller.com