Breaking News

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு நுழைவாயிலில் இன்று காலை ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். …

Read More »

புலம்பெயர் வாழ் மக்களின் பலமும், பலவீனமும்!

625.117.560.350.160.300.053.800.210.160.90

உலக விடயங்களில் பொது நலம், சுய நலம் போன்று பலம், பலவீனம் என்பதும் பலரினால் பலவிதங்களில்ஆராயப்பட்டுள்ளது. பொது நலத்தில் சுயநலமா? அல்லது சுயநலத்தில் பொதுநலமா? என்பது போல் பலம் பலவீனமாகிறதா? பலவீனம் பலம் ஆக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்று உலகில் பதில் கிடைத்ததாகவில்லை. இலங்கைத் தீவு வாழ் ஈழத் தமிழர், அதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்ட தமிழர்களது கலைகலாசாரம், வாழ்வாதாரம் என்பவை ஓர் நீண்ட சரித்திரத்தை …

Read More »

கறுப்பு ஜுலையின் ஆரம்ப நாள் இன்று…

blick

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை பயன்படுத்தி அரங்கேற்றிய தமிழினப் படுகொலையின் அதி உச்ச கொடூரங்களின் முதலாவது நிகழ்வாகக் கருதப்படும் கறுப்பு ஜூலை படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டு 33 ஆண்டு நிறைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். …

Read More »

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

625.117.560.350.160.300.053.800.210.160.90

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் …

Read More »

ஜேர்மன் தாக்குதல்தாரி தற்கொலை!

jeee

ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதல்தாரி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் மூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரது உடலை, பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் …

Read More »

ஈழ பெண்களின் இன்றைய நிலை..

penkal

வீர வேங்கைகளாக வரலாறு படைத்தவள் அன்று … விழிநீர் சுமந்தவளாய் உலா வருகிறாள் இன்று ……. தாய் மண்ணுகே பெருமை சேர்த்தவள் அன்று …. தாய் மண்ணின் புனிதத்தை மறந்து போகிறாள் இன்று .. பண்பாடுக் கோலமாய் காட்சி அளித்தவள் அன்று .. நாகரீக மோகத்தால் அவலத்தில் வீழ்கிறாள் இன்று …. சுகந்திர பறவையாய் சிறகடிதவள் அன்று ….. பகைவனின் சூழ்ச்சியால் பலியாகிறாள் இன்று …. வீரம் விளைய தாய் …

Read More »

மத்திய அரசின் அடிமைகள் அல்ல வடமாகாணசபை

cv1

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக பணியாற்றுவதற்கு வட மாகாண சபையால் முடியாது என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் அதிகாரிகளை கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து சந்தித்த போது இந்த விடயத்தை எடுத்துக் கூறியதாக அவர் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவிலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கத்தோடு மாகாண சபையும், மாகாண சபையுடன் பிரதேச சபைகளும் ஒன்றிணைந்து எவ்வாறு வேலைத்திட்டங்களை …

Read More »

அழுத வெள்ளைப்பிரபாகரனும் விடைபெற்றார்!

Ltte-davit (1)

தற்போது உலக அரசியலையே உற்றுப்பார்க்கும் அளவிற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் பதவி விலகல் அமைந்துள்ளது. ஈழ மக்களுக்காக அழுத ஒரே ஒரு வெள்ளக்கார தலைவனாகவும், வெள்ளைக்கார பிரபாகரனுமாக ஈழ தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தினை இவர் பெற்றுள்ளார் என்பதே உண்மை. குறிப்பாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதாக என்பது குறித்த அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.டேவிட் கேமரூன் இதில் சுமார் 52 வீதமான மக்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேற …

Read More »

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்!ச. வி. கிருபாகரன்

S.-V.-Kirubaharan-paris

ஈழத் தமிழர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று கொண்டிருக்கிறார்கள். இவ் பாடங்கள் அனுபவங்களினால் வெளிவருவது என்னவெனில் – நம்பிக்கை துரோகம், ஏமாற்று வித்தைகள், கபட நாடகங்கள, சவாரி போன்றவையே.

Read More »

Powered by themekiller.com