Breaking News

குமாரபுரம் படுகொலையில் குற்றவாளிகள் யார்?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

திருகோணமலை – குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ம் திகதி இந்தப் படுகொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 26 …

Read More »

அழிக்கப்பட வேண்டிய சக்தி பலம் பொருந்திய எதிர் சக்தியாக உருவெடுத்துள்ளது!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக இலங்கை வாழ் மக்களின் நிலைமை இன்று நாளாந்தம் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது தமக்கான விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் இன்றைய அரசினை தெரிவு செய்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் தமது கனவு இலவு காத்த கிளி போல சென்று கொண்டிருப்பதனை நடைமுறையில் அவதானிக்க முடிகின்றது.. அதாவது, இந்த அரசினை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையானது தமிழ் மற்றும் முஸ்லிம் …

Read More »

இன்னும் திறக்கப்படாத நீதி தேவதையின் கண்கள்…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

யுத்தம் முடிந்து 7 ஆண்டு கடந்த போதிலும் முடிவு இல்லயாத துயரில் வாழும் அவலம்.. உலக நாடு முழுதும் செய்த சதி எனவே சொல்ல தோணுகிறது ….இன்று வரை மனித உரிமை ஆணைக்குழு கண்களை மூடி மௌனம் சாதிக்கிறது . ..நீதி தேவதையின் கண்கள் ஏனோ ஈழ மக்களுக்கான நீதி மறைக்கப்பட்டன.. கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் உட்பட காணாமல் போன உயிர்களுக்கான நீதி இன்று வரை இருட்டறையில் மௌனம் சாதிக்கின்றன. …

Read More »

என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையேஅவனுக்கு ரோல்மாடலாகக் காட்டிருப்பேன்!! – பிரகாஷ்ராஜ்

pirakas_pirapa

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் …

Read More »

தமிழர்கள் 26 பேர் படுகொலை; 6 இராணுவ சிப்பாய்கள் விடுதலை…

arme-1-600x338

குமாரபுரத்தில் 26 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 முன்னாள் இராணுவத்தினரையும் நிரபராதிகள் எனத் தெரிவித்து நேற்றுப் புதன்கிழமை விடுதலை செய்தது அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம். திருகோணமலை – மூதூர் – குமாரபுரத்தில் 1996 பெப்ரவரி 11ஆம் திகதி இராணுவத்தினரால் 26 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு 39 பேர் காயமடைந்திருந்தனர். இதில் 8 இராணுவத்தினர் சம்பந்தப்பட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் இருவர் உயிரிழந்து விட்டமையால் 6 இராணுவத்தினருக்கு எதிராக …

Read More »

தமிழ் மக்களை புரிந்து கொள்ள சர்வதேச சங்கம் கூட தவறிவிட்டது?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

ஒக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டல் என்பவர் “போரின் நீண்ட நிழல்-போருக்கு பின்னர் இலங்கை மக்களுக்கான நீதி கோரல்” என்ற அறிக்கை ஒன்றை தயாரித்து இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றார். இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெறும் யுத்தங்கள் குறித்தும்,தமிழ் மக்களை பாகுப்படுத்தியே இந்த யுத்தம் இடம் பெற்றது என்பதையும் புரிந்துக் கொள்ள சர்வதேச சங்கம் தவறியுள்ளது என அனுராதா …

Read More »

பிரான்ஸ் லூர்து மாதாவுக்கும் ராணுவப் பாதுகாப்பு..

lourdes_Mary

ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களும் கணிசமான அளவில் யாத்திரை செல்லும் பிரான்சின் பிரசித்தி பெற்ற லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவகாலத்தின் போது ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுமென இன்று அறிவிக்கபட்டுள்ளது. நேற்று,இஸ்லாமிய ஆயுததாரிகளால் தேவாலய மதகுரு ஒருவர் படுகொலைசெய்யபட்டு ஏனைய மதப்பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே, லூர்து மாதா தேவாலயத்தின் பாதுகாப்பு காவற்துறையினர் இத்தகவலை உறுதிப்படுத்தியிருப்பதாக பிராந்திய நிர்வாக பணியகம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஆரம்பமாகும் …

Read More »

ஓமந்தையேயென இறுதி முடிவானது?

CV-01

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் ஓமந்தையென முதலமைச்சர் விடாப்பிடியாக நின்று வெற்றிபெற்றுள்ளார். 2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் குழப்பங்கள் தோன்றின. பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கான அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீழ் இருந்தமையால், அவரின் தெரிவாக ஓமந்தை இருந்தது. தமிழ்த் …

Read More »

குற்றங்களில் இருந்து விடுபட பெருந்தொகை பணத்தை செலவிடும் ராஜபக்சவினர்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ராஜபக்சவினர் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாக அவர்களிடம் இருக்கும் பணத்தில் மில்லியன் கணக்காண ரூபாவை செலவிட்டு வருவதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் அவர் இதனை கூறியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின் படி பசில் ராஜபக்ச தான் கைது செய்வதை தவிர்ப்பதற்காகவும் நீதிமன்றத்தில் பிணை பெறவும் 60 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்.மருத்துவ அறி்க்கைகளை பெற்றுவதற்காக மாத்திரம் 50 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தளவு …

Read More »

நைஸ் நகர தாக்குதல் புகைப்படங்களை அழிப்பதற்கு காரணம் என்ன?

625.500.560.350.160.300.053.800.748.160.70

நைஸ் நகர தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என பாரீஸ் நகர பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸ், நைஸ் நகர பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரான்சின் நைஸ் நகரில் கடந்த 14ம் திகதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது லொறியை செலுத்தியதில் இதுவரையிலும் 84 பேர் பலியாகியுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மேலும் இக்குற்றத்திற்கு காரணமான குற்றவாளியும் பொலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் நைஸ் …

Read More »

Powered by themekiller.com