Breaking News

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் மீளாய்வு! நாளை மறுநாள் அமர்வு ஆரம்பம்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் …

Read More »

விடுதலைப் புலிகளின் போர்! அமெரிக்கா நடத்தும் ஆய்வு..

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் போர் தொடர்பான ஆய்வு முயற்சிகளும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சரவையில் அண்மையில் அனுமதி பெறப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகம் இதில் முதலாவது. புத்தளவில் உள்ள இராணுவ அதிகாரிகள் திறன் விருத்தி நிலையத்தில், கடந்த 25ம் திகதி நடத்தப்பட்ட மேஜர் ஜெனரல் பிரிகேடியர், கேர்ணல், லெப்.கேர்ணல் மேஜர் மற்றும் கப்டன் தர …

Read More »

மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! மக்கள் கூட்டாக கோரிக்கை

cemetry

மாவீரர் துயிலுமில்லம் வேண்டும் என நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 30-07-2016 இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மேலும் கோரியுள்ளதாவது, நாம் இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும் எனவும் அதுவும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதாக வெற்றிவிழா கொண்டாடப்படுகின்ற …

Read More »

சாலாவ வெடிப்பு! போர்க்குற்ற ஆதாரங்களை அழிக்க அரசு செய்த தந்திரோபாயமே!

625.117.560.350.160.300.053.800.210.160.90

போர்குற்றம் தொடர்பான அரசுக்கு எதிராக இருந்த ஆயுதங்கள் பகிர்வு, வரவு தொடர்பானதகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்களையே கொஸ்கம வெடிப்பு சம்பவத்தில்தீக்கிரையாக்கபட்டது அதற்காகவே அந்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்டுநிகழ்த்தபட்டது என நல்லிணக்க செயலணியிடம் மக்கள் எடுத்து காட்டியுள்ளனர். நல்லிணக்க செயல்முறைக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று யாழ் சண்டிலிப்பாய்பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதுமக்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற …

Read More »

தொடர் தீவிரவாத தாக்குதல்! பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை

625.117.560.350.160.300.053.800.210.160.90 (7)

ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது. அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் …

Read More »

முகமாலையில் வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

mukamali-281x130

முகமாலை பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநாச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி, இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலையில் இதனை அண்டிய பகுதிகளிலும், பிறமாவட்டஙகளிலும் வாழ்ந்துவருகின்றனர். தற்போது 248 குடும்பங்களைச்சேர்ந்த …

Read More »

ஆட்சியைப் பிடிப்பதில் கோத்தபாய!

gota-259x130

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆட்சி பீடத்தில் ஏற்றும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்படுவதாக இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். மருதானையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை போட்டியிடச் செய்து அவரை ஜனாதிபதியாக்குவதே இந்த பாத யாத்திரையின் நோக்கமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் …

Read More »

கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் வடக்கு முதல்வர் கூறியது….

stephen-dion-cm

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். வட மாகாண ஆளுனரை அவரது செயலகத்திலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்திலும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமையை …

Read More »

பாதயாத்திரையை நடத்துவது அலிபாபாவும் 40 திருடர்களும்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

கடந்த கால மஹிந்த ஆட்சியில் ஊழல் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே பாதயாத்திரை செல்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக கொழும்பில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் கலந்து கொண்ட போதே எஸ்.எம். மரிக்கார் இதனைக் கூறினார். நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர். இதில் கலந்து கொள்பவர்கள் அலிபாபாவும் 40 திருடர்களையும் …

Read More »

சர்வதேச விசாரணையை கோருவதன் நியாயம் தெரிகிறதா?

mmmmmmmmm

வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் வலியுறுத்துவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடைபெறுமாகவிருந்தால் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படாமல் போகலாம். குறிப்பாக குமாரபுரம் 26 பொதுமக்கள் படுகொலை வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டுக் கூறலாம். அதேநேரம் தமிழின அழிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் படையினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதான முடிவுகளே கிடைக்கும். …

Read More »

Powered by themekiller.com