Breaking News

புனர்வாழ்வளிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழப்பு: மர்மமான மரணம்?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

புனர்வாழ்வளிக்கப்பட்ட 100ற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் கூறினார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கொழும்பு சிறைச்சாலை தலைமையகம் முன்பாக இன்று அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், புனர்வாழ்வளிக்கப்பட்ட 100ற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இது ஒரு மர்மமான விடயம் எனவும் குறிப்பிட்டார். …

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா?

625.167.560.350.160.300.053.800.300.160.90 (2)

அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியேகாணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தம்மை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு நியாயம் தான் கிட்டவில்லை. மாறாக …

Read More »

சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்! முன்னாள் போராளிகள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

காரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் போராளிகள் கோரிக்ககை விடுத்துள்ளனர். காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45) மற்றும் செல்வி சுப்பிரமணியம் தவமணி(வயது36) ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தமிழினப் …

Read More »

தமிழர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை மீட்க, 2 வழக்கறிஞர்களை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 4ம் தேதி திருப்பதி சென்ற 32 தமிழர்களை, செம்மரம் வெட்ட சென்றதாக கூறி ரேணிகுண்டாவில் ஆந்திர பொலிசார் கைது செய்தனர். மேலும் 32 பேர் மீதும் வன கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, …

Read More »

இன்னமும் தொடர்கிறதா சர்வதேச புலனாய்வுச் சதி?

625.167.560.350.160.300.053.800.300.160.90

பிரான்சின் நீஸ் நகரில் கடந்த மாதம் 15ம் திகதி பாஸ்ரில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது ஐஎஸ். தீவிரவாதி ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக கொள்கலன் வாகனமொன்றைச் செலுத்தி தாக்குதல் நடத்தியிருந்தார். 84 பேரைப் பலிகொண்ட நூற்றுக்கு மேற்பட்டோரை காயப்படுத்திய இந்தத் தாக்குதல், ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை மட்டும் தான் தீவிரவாத நடவடிக்கைகளாக உலகம் கருதிக் கொண்டிருந்த …

Read More »

விக்னேஸ்வரன் தலைமையில் மூன்று முக்கிய தீர்மானங்கள் சற்று முன் நிறைவேற்றம்!

625.256.560.350.160.300.053.800.461.160.90

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று (07) காலை 9 மணி முதல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த கூட்டத் தொடர் , வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன், ரி.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதன் போது மூன்று முக்கியமான விடயங்கள் ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. வட,கிழக்கு மாகாணத்தின் …

Read More »

இலங்கை விரையும் ஜ.நா. விசேட அறிக்கையாளர்

un

ஐக்கிய நாடுகள் சபையின் மற்றுமொரு விசேட அறிக்கையாளர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். சிறுபான்மையினர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசக் இவ்வாறு சிறிலங்கா செல்கிறார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி முதல் 10 தினங்கள் அவர் சிறிலங்காவில் தங்கி இருந்து பல்வேறு சந்திப்புகளையும், ஆய்வுகளையும் நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

Read More »

இந்தியா- இலங்கைக்கும் இடையில் பாலம் அமைந்தால் குண்டு வைத்து தகர்க்கப்படும்! புதிய எச்சரிக்கை

625.590.560.350.160.300.053.800.944.160.90

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்து தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹசீம், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்தியாவையும் இலங்கையையும் …

Read More »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோர் கைது செய்யப்படலாம்?

625.56.560.350.160.300.053.800.100.160.90

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோர் கைது செய்யப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலி ஆவணம் தயார் செய்தமை, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியமை, அரச வளத்தை தவறாக பயன்படுத்தியமை, வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தியமை, நீதிமன்றத்தை அவமதித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன. ஜே. ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்று, விபத்துக்கு …

Read More »

பிரபாகரனின் சுதுமலை உரை..

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் …

Read More »

Powered by themekiller.com