Breaking News

கனவாகிப்போன பல பெற்றோரின் ஏக்கம் …….

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆம். அம்மா அப்பா.. இந்த உறவுக்கு ஈடு செய்ய வேறு எந்த உறவுமே இந்த உலகில் இல்லை. சுயநலம் இல்லாத அவர்களின் அன்பும், பாசமும், ஆதரவும் வேறு எந்த உறவில் நாம் அடைந்திட முடிவும். எங்கள் நலன், எங்கள் எதிர்காலம் என்று எங்களுக்காகவே தங்கள் சின்ன சின்ன சந்தோசங்களை கூட இழந்து பல கஷ்டங்களை சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் உள்ளம் வேறு எந்த உறவுக்கு வந்திட முடியும். அம்மா, அப்பா என்ற …

Read More »

ஐ.நாவின் தவறுதலால் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன – பான் கீ மூன்

ban-ki-moon

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா பாரிய தவறுகளை இழைத்திருப்பதாகவும், அது சிரத்தையுடன் செயற்பட்டிருக்குமாயின் பல மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஐ.நா செயலாளர் நாயகம் இன்று கொழும்பில் ஒப்புக்கொண்டிருக்கிறார். கொடும்போர் இடம்பெற்ற இறுதி ஏழு மாத காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த பான் கீ மூன், யுத்த வெற்றி ஸ்ரீலங்காவிற்கு அளப்பரிய நன்மைகளை வழங்கியிருக்கின்ற போதிலும், அதற்காக அதியுச்சக் கட்ட விலை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். …

Read More »

விடுதலைப் புலிகளின் பண்புகள் ……!

ltte_members

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும்  இருந்த தேசத்தின் குரல் மாமனிதன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றைய காலத்தில் இந்தியாவில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ஐ ஒரு தடவை சந்தித்தபோது எம்.ஜி.ஆர் கேட்ட கேள்விக்கு, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அளித்த பதில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை கவர்ந்துள்ளது. கேள்வி:- ஈழ விடுதலைப் போராளிகள் ஐந்து அமைப்புக்களாக ஏன் பிளவுபட்டு நிற்கவேண்டும்? ஒரே அணியில் ஏன் ஒன்றுசேர முடியாது? பதில் :- …

Read More »

பிரபாகரனும், பொட்டு அம்மானும் மீண்டும் வந்தால்!

podu-290x160

விடுதலை புலிகளை அழித்து ஒழித்துவிட்டோம் என விளம்பரம் செய்த அரசும், அதன் தலைமைகளும் பிரபாகரனின் உடல் அமைப்பை கொண்ட ஒரு உருவத்தையே காட்டியதாக அநேகமான தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். இதற்கு சான்றாக இந்திய அரசும், ரஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பிரபாகரனின் பெயரை நீக்க இலங்கை அரசு கொடுத்த கடிதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.. இன்றுவரை இறப்பு சான்றிதழ் வழங்கப்படவும் இல்லை. இவர் மறைந்து விட்டார் என்றே நம்பப்படுகின்றது. அதேபோல் பொட்டு …

Read More »

தேசம் விட்டு நீங்கினாலும் தமிழன் சிந்திக்கமாட்டான்..!

625.167.560.350.160.300.053.800.300.160.90

நேற்றைய தினம் கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில் இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். எனினும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. ஆனால் 7,393 வாக்குகளைப் பெற்ற, முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ரேமன்ட் சோ வெற்றி பெற்று இருக்கிறார். தமிழ் மக்களிடத்தில் ஒற்றுமையும், விட்டுக் …

Read More »

தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

20154ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் தமிழர்கள் விடயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆட்சியில் நடந்த அதே நீதி நிர்வாகங்களே இந்த ஆட்சியிலும் நடைபெற்றுவருகின்றது. சிங்கள அரசிற்கு எதிராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லிணக்கம் என்ற போர்வையில் பங்காளியாக மாற்றிய நல்லாட்சி அரசு, தமிழர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கு இன்னும் தீர்வை வழங்கவில்லை. மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி, …

Read More »

என்னத்தைச் சொல்ல? எம் தமிழ் இனம் திருந்தவே மாட்டாதா?

mukanul_100

கொழும்பில் மூவின மாணவர்களும் ஒன்று சேர்ந்து தமது உரிமைக்காக போராடியிருக்கிறார்கள். இலவசக் கல்வியை நிறுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக இம் மாணவர்கள் திரண்டு போராடியிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் எமது தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டுள்ளார்கள். ஆனால்எ மது தமிழ் மக்கள் திரண்டது, காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்காக அல்ல சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்காக அல்ல இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்வதற்காக அல்ல தமிழ் பகுதிகளில் நிகழும் …

Read More »

ஈழத்தமிழனத்தின் கோரிக்கைகள் ஐ.நா செயலாளரிடம் முன்வைக்கப்படும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

சர்வதேச பங்களிப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாதென்பதுடன் முழுமையாக உள்நாட்டு விசாரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்ற போது அதனையே ஐ.நா செயலாளரிடமும் வலியுறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் அங்கத்துவ கட்சிகள் தலைமைப்பீடத்திற்கு வலியுறுத்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யாழிற்கு வருகை தரவுள்ள ஐ.நா …

Read More »

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெளிச்சம் கொடுக்குமா பான் கீ மூனின் வருகை?

625.117.560.350.160.300.053.800.210.160.90

தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், தங்களின்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே வடக்கு – கிழக்கு தமிழர் புதிய ஆட்சி மலர்வதற்கு பிரதான காரணமாக இருந்தனர். மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் தமிழர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டு சென்ற நிலையில் தான் இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகவே இந்த ஆட்சிக் காலத்தை அவர்கள் பார்க்கின்றனர். ஆட்சி …

Read More »

மன்னாரில் கவனயீப்பு போராட்டம்…

mannar01-300x130

சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக இன்று செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் மன்னார் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று காலை முதல் போராட்டங்களில் …

Read More »

Powered by themekiller.com