Breaking News

பரவிப்பாஞ்சானில் 5வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர் தற்போது இராணுவத்தினர் போர்த்தளபாடங்களுடன் நிற்கின்றனர்.பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர். பரவிபாஞ்சான் பகுதியில் இரானுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு …

Read More »

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன்… குற்றம் புரியாதவர்கள் சிறையில்….!

625.117.560.350.160.300.053.800.210.160.90

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன் இன்றும் இணைந்திருக்கின்ற சூழலில் குற்றம் புரியாதவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது என்பது உலக நீதிக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் …

Read More »

செந்தூல் புத்தர் ஆலயத்தில் தமிழர்களின் முற்றுகையினால் ஓடி ஒளிந்தார் ராஜபக்சே.

thumbnail_FB_IMG_1472908891419

செந்தூல் இலங்கை புத்தர் ஆலயத்திற்கு முன் மக்கள் திடீரென மாறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அவ் வாலயத்திற்கான மகிந்த ராஜபக்சவின் வருகை ரத்து செய்யப்பட்டது . இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்களை கொடூரமான முறையில் கொண்டு குவித்த மகிந்த மீது போர் குற்றம் சுமத்த பட்டுள்ளது .இவருக்கு எதிராக பல விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது .ராஜபக்சே .என்ற கொடுங்கோலனை எதிர்த்து உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்தி …

Read More »

கட்டாயம் உதவுவேன் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் பான் கீ மூன் உறுதி..

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கே ஐ.நா உதவிகளை வழங்கும் என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தம்மிடம் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ .நா பொதுச்செயலர் பான் கீ மூன், யாழ்.பொதுநூலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார். ஆறு நிமிடங்கள் மாத்திரமே நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட முதலமைச்சர், …

Read More »

ஓடி ஒளிந்த சம்பந்தர்!! வெளியே வந்தார் சீ.வி.விக்கினேஸ்வரன்…

sam

யாழ் பொது நூலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் வடமாகாண முதலமைச்சரையும் தனித்தனியாக பான் கீ மூன் சந்தித்து பேசியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்த கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதன்போது பான் கீ மூனின் கவனத்தினை ஈர்ப்பதற்கான யாழ் பொதுசன நூலகத்திற்கு முன்னால் திரண்டிருந்த காணாமல் போனவர்களது உறவினர்கள் பான் …

Read More »

நந்திக் கடலுக்கு அருகாமையில் அதி நவீன இராணுவ விமானதளம்!! புலி முக்கியஸ்தர்கள் சித்திரவதை?

muli

முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த வயதான சிலர் அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிர்வாண நிலையில் சங்கிலிகளில் கட்டி வேலை வாங்கப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களைத் …

Read More »

நல்லிணக்கத்திற்கான ஐ.நா ஆலோசகர் நியமனம்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அமைப்பு கீதா சப்ரமால் என்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த நியமனம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முன்னாள் அதிகாரியான கீதா சப்ரமால், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதி வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். ஜெனிவா யோசனைக்கு அமைய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் …

Read More »

மலேசியாவில் தமிழர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

tlttteeeeee

இன்று செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் (International Conference of Asian Political Parties – ICAPP) இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்ளவுள்ளதாக லங்காபுரி, டெய்லிநியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ராஜபக்‌சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து, இன்று காலை 9.45 மணி முதல், கோலாலம்பூர் புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தின் …

Read More »

கொழும்பில் ஆடம்பர கட்டடங்களாக மாறியுள்ள ராஜபக்ஷர்களின் கறுப்புப்பணம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

கடந்த ஆட்சியின் போது பணத்திற்கு அப்பால் இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்ட அசையா சொத்துக்கள் குறித்த விசாரணைகளை, நிதி மோசடி விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது. கொழும்பு நகரின் முன்னணி ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஆடம்பர வீடுகளை (Apartments) நிர்மாணிப்பதற்கு நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்களிடம் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது. தரகு பணமாக அந்த ஹோட்டல் மற்றும் வீடுகளின் பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு பொலிஸ் நிதி மோசடி …

Read More »

முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஐ.நா செயலாளரிடம் கொடுத்தேன்: சீ.வி.விக்னேஷ்வரன்

cv1

வடமாகாணத்தில் போர்க் காலத்திலும், போர் நிறைவடையும் காலப்பகுதியிலும் காணாமல்போன 4 ஆயிரம் பேருடைய தகவல்கள் அடங்கிய ஆவணத்தையும், படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸார் ஆகியோருடைய கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணத்தையும் உள்ளடக்கி சில முக்கிய ஆவணங்களை பான் கீ மூன் கையில் கொடுத்திருக்கிறேன். மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். யாழ்.குடாநாட்டுக்கு நேற்றைய தி னம் விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் …

Read More »

Powered by themekiller.com