Breaking News

புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்!

625.256.560.350.160.300.053.800.461.160.90

விடுதலைப் புலிகளை நான் அழித்து விட்டேன் இனி இந்த நாட்டில் யுத்தம் இல்லை, நாட்டில் இனிமேல் மூவின மக்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். 2009க்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவாக இதனையே கூறிவந்தார். அதன் பின்னர் யுத்தத்தினை நான் முற்று முழுதாக நிறைவு செய்யவில்லை, நான் ஆட்சிக்கு வரும் போது ஏற்கனவே 75 சதவீதமான யுத்தம் நிறைவு பெற்றிருந்தது என்ற கருத்தினை மஹிந்த வலியுத்தி வருகின்றார். இதனை மஹிந்த அடிக்கடி கூறத் …

Read More »

மாங்கனித் தீவு இன்று தமிழர் மண்டை ஓடுகளால் நிறைந்து காணப்படுகின்றது!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசம் விடுதலை பெற வேண்டும் ஆயின் அதற்காக போராட வேண்டியவர்கள் நாட்டின் குடி மக்களே அன்றி கொடி தரித்து வரும் மன்னர்களோ மந்திரிகளோ அல்ல. மன்னர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் நாட்டின் சாதாரண குடிமக்களே எனவே அநீதியாளர்களின் பிடியிலும் இனவாத மதவாத ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழேயும் அடக்கியாளப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழினம் பல்லாயிரம் நூற்றாண்டுகளாய் தமக்கான தனித்துவம் மிக்க அடையாளங்களுடன் வாழ்ந்த ஒரு தேசிய இனம். இன்று …

Read More »

மலேசிய தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடு திரும்பினார் மஹிந்த!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். மஹிந்தவுடன், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மலேசியா கோலாலம்பூரில் இடம்பெறவுள்ள பல நிகழ்வுகளில் அங்கு தங்கியிருந்து கலந்துக் கொள்ள மஹிந்த திட்டமிட்டிருந்தார். எனினும் மஹிந்தவின் வருகைக்காக மலேசிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கையால் அவரின் திட்டங்கள் அனைத்தும் புஷ்வானமானது. இதனால் அதிருப்தி அடைந்த …

Read More »

கீரிமலை கடற்கரைப் பகுதியில் கலாச்சார சீரழிவு செயற்பாடுகள்!

625.117.560.350.160.300.053.800.210.160.90

யாழ்ப்பாணம் – கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப் படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நகுலேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. …

Read More »

« அம்மா » காத்திருப்பேன் உனக்காக!

mother-and-child-1a-680x365

எனது பெயர்  »கரு » எனக்கு இப்போது தான் வயசும், உடலும், உள்ளமும் வளர ஆரம்பித்துள்ளன! என் கண்கள் திறக்கப்படாதபோதும் என் காதுகளுக்கு கேட்கும் திறன் நிறையவே உண்டு! புதுமணத்தம்பதியாக புதுக்குடியிருப்புக்கு புலம் பெயர்ந்து வந்தவேளை உடலும், உள்ளமும் ஒன்றாகிப்போக உருவாக்கப்பட்ட ‘ ‘புதுவரவு »   நான்! உணர்ச்சிக்குள் உருவானபோதும்  »உணர்வு »  களால் உந்தப்பட்டவனாய் உணர்ந்து கொள்கிறேன்! ஜூலைக்கலவரத்து ஆரம்பத்தின் வாசலிலே  »ஈழத்து » மண்ணில் அவதரித்தவர் என் தாயும், தந்தையும் என கேள்விப்படுகிறேன்! …

Read More »

முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி.

625.0.560.350.160.300.053.800.668.160.90

30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார். இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. அந்த சமயம், தமிழ்நாட்டில் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 6 செக்ஸ் தொழிலாளர்களின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருந்தது முதன்முதலாக …

Read More »

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் மீது அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேஷியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் தூதுக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை விமான நிலையத்தில் சென்று வழி அனுப்பியதன் பின்னர் மீள திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேஷியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக கடந்த சில தினங்களாக …

Read More »

கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி – சோக மயமான லண்டன்!!

uk-funeral06

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன. கடந்த 24ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை …

Read More »

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் !

malaseja-1

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது புலம்பெயர் விடுதலை புலி ஆதரவாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தலவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடன் மலேசியா சென்றுள்ள குருநாகல் மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களை அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது உயர் ஸ்தாணிகர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். கூட்டு எதிர்கட்சி பாராலுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன அவர்களுடன் விமான …

Read More »

.சாட்சியாக புலிகளின் தலைவர்.

wading01

பிரேம் திவ்யாவின் புதுமை திருமணம் 27 புரட்டாசி 2016 ஐயர் இல்லை மந்திரம் இல்லை தங்கத்தில் தாலியும் இல்லை புலிகளின் தலைவரின் உருவப்படத்திற்க்கு முன்பாக நடந்த புதுமை திருமணம் – தமிழ் திருமணம். இசை முழக்கம் – இப்படியும் வாழ்வது தமிழ் இனத்திற்கு பெருமையாம் அது மட்டுமா புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பலர் வெறுக்க சிலர் ஒதுங்க இப்படியும் இப் பாரினில் தமிழ்ச் செல்வங்கள் வாழ்வது மண்ணில் விதையான மாவீரர்களுக்கு …

Read More »

Powered by themekiller.com