Breaking News

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

swiss

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சப்கவுசன்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

Read More »

வான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள்

vaan-karumpuli

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Read More »

பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

parvathy-amma-300x228

பார்வதி.. பார்வதிப் பிள்ளை பார்வதி அம்மா அண்ணையின் அம்மாஅன்னை  இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

Read More »

மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

2-7

பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும்  12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Read More »

விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளை

slk

எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினம் வாழ வேண்டுமெனில் , அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில், தமது தாயகத்திற்காகப் போராடியே தீர வேண்டும் என்பதை வரலாறு நிர்பந்தித்திருக்கிறது. ஓர் இனம் தாய் நிலத்திற்காக தனது இருப்பிற்காக போராடுவது ஓர் உன்னதமான போராட்டம் ” தமிழினத்தின் ஒவ்வொரு தனி நபர் வலுவும் தமிழ் தேசிய விடுதலைக்கு பலன் சேர்க்க வேண்டும். தமிழ் தேசங்களின் விடுதலைக்கு போராட அனைத்து சக்திகளுக்கும் மக்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டும். எனின் …

Read More »

புலிகள் அழிக்காததை செய்ய இப்போது தமிழர்கள் துணிந்து விட்டார்களா? – கைமாறுமா வடக்கு?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

அண்மைக்காலமாக இலங்கையில் பாரதூரமான பிரச்சினையாகியுள்ள விடயம் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது என்பது. அத்தோடு வடக்கு கிழக்கில் விகாரைகளும் புத்தர் சிலைகளும் உடைக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் யார்? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது எதனை?

Read More »

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16) சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார். முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் …

Read More »

பிரான்சின் அனைத்து பகுதி மக்களிற்கும் முக்கிய செய்தி !!

ferans-kuler

பிரான்சின் அனைத்து மாவட்டங்களையும், மீண்டும் குளிர் ஆக்கிரமிக்க உள்ளது. இன்று திங்கட்கிழமை முதல்.. இந்த வார கடைசி வரை கடும் குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

2017 இல் இலங்கையை சூழ்ந்துள்ள பிரச்சினைகள்.. எதிர்வரும் 3 மாதத்தில் பாரிய மாற்றம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

ஒருவருக்கு தனது 12 வீடுகள் உள்ள ஜோதிட சக்கரத்தில் ராசி நாதன் மறைந்து இருந்தால் கெடு காலம்தான் என்று இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அல்லது ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறுவார்கள். ஆனால் இயற்கை சமநிலை தர்மத்தின்படி ஒருவரது பாவ கணக்கு மற்றும் புண்ணிய கணக்கை விட கூடுதலாக காணப்பட்டால் அவருக்கு பாவ கணக்கு புண்ணிய கணக்கிற்கு சமனாகும் வரை கெடு காலம்தான். இப்படி ஒருவருக்கான கெடு காலம் ஜோதிடத்தில் …

Read More »

விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது..! – பிரபாகரனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை..

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

தேர்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அப்போதே பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதைத் தடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் பணம் மட்டுமே வாக்குகளைத் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் மக்கள் சேவையாளர் ஒருவர் அல்லது ஓர் ஆசிரியர், ஓர் …

Read More »

Powered by themekiller.com