Breaking News

காவியமான கரும்புலி மாவீரர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத்தழுவிக்கொண்டனர். லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி …

Read More »

அண்ணா பிறந்த தினத்தில் அதிரடி – ராஜிவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட தமிழ் கைதிகள் விடுதலை!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் தமிழக அரசு தமக்கு உள்ள 161ஆவது பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்து விடும் என்றே கூறப்படுகிறது. முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், …

Read More »

தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருக்கும் பெண்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

உறவினர்கள் கைவிட்டதால் தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்காக காத்திருக்கும் பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குமரி மேற்கு மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமம் பல்லுக்குழி. இங்கு வசித்து வருபவர் ரோசி (வயது 55). மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீடு அருகே தனக்காக கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருப்பதாக தகவல் வெளியானது. இது உண்மை தானா? என விசாரித்த …

Read More »

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருவர் விடுதலை!

thanthai

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருவர் விடுதலை! சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஐவரில் இருவரே இன்று விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே …

Read More »

இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்..

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் கடந்த 1990.09.09. அன்று நடைபெற்ற படுகொலை நினைவு நாள் நாளை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு பனிச்சையடி சந்தியில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆலய வழிபாடுகளுடன் கூடிய பிராத்தனை நடைபெற்று பொதுமக்கள் நினைவுத் தூபிக்கு விளக்கேற்றவுள்ளனர். அத்துடன் சர்வதேச விசாரணையை கோரி மனித உரிமை அமைப்புக்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சத்துருக்கொண்டானில் அன்று நடைபெற்ற படுகொலையில் 5 கைக்குழந்தைகள் 42 பத்து வயதுக்கு …

Read More »

எல்லாளன், பிரபாகரன் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வீரர்கள்..! வரலாற்றுத் தடம்

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

மதிப்பும், மரியாதையும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நம்மோடு கூடியிருப்பவர்களை, அல்லது நம்மில் பெரியவர்களுக்கு வயதின் காரணமாக மரியாதை கொடுப்பது உண்டு. இன்னொருபுறத்தில், அவர்களின் திறமைகளைக் கண்டு, வியந்து, போற்றி அதன் மூலமாக மரியாதை கொடுப்பது இன்னொரு ரகம். இந்த இருவேறு நிலைகளில் இருந்து நோக்கில், இலங்கை அரசியல் வரலாற்றில், போராட்ட காலத்தில் இருபெரும் தலைவர்களை எதிரிகள் பாராட்டி வியந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை வரலாற்றை முற்றுமுழுதாக சிங்கள …

Read More »

பிரபாகரனிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி புகழும் இலங்கை இராணுவ அதிகாரி

625.56.560.350.160.300.053.800.100.160.90

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், …

Read More »

பிரபாகரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் வடமாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனையும் சமகாலத்தில் ஒப்பிடுகையில் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் ஒன்று பிரபாகரன் மக்கள் முன்னிலையில் பேசவேண்டிய விடயங்களை அறிக்கைகளாக தயாரித்தே பேசுவார். அதேபோல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் தாம் மக்கள் முன்னிலையில் பேச வேண்டிய விடயங்களை அறிக்கையாக தயாரித்தே பேசுகின்றார். முன்னாள் நீதியரசர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என்றுமே நீதியரசர்தான். அவரிடம் போர்குணங்களை …

Read More »

சிலைவிதைப்பும் சிதைப்பும் நல்லாட்சியாம்! மூன் இந்த நாட்டில் எப்படி நல்லிணக்கத்தை கொண்டு வரப்போகின்றார்?

625.167.560.350.160.300.053.800.300.160.90

ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற …

Read More »

தேசியத் தலைவரின் நினைவாக வல்வெட்டித்துறையில் எஞ்சியிருக்கும் பெயர்ப் பலகை!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

புலிகளின் அனைத்து வரலாற்றுச் சின்னங்களும் அழிக்கப்படுகின்றன. ஆனால் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து போர் நினைவாக பல்வேறு நினைவுச்சின்னங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றது. போர் நடந்தமைக்கான மற்றும், அதன் தாக்கங்கள் வடக்கில் இருக்க கூடாது என புலிகளின் அத்தனை சின்னங்களையும் அழித்தொழிக்கும் அதே அரசாங்கம் தான், விடுதலைப் புலிகளின் அத்தனை சின்னங்களையும் அழித்தது. இப்பொழுது வடக்கின் பெரும்பகுதிகளில் இராணுவத்தினரின் போர் வெற்றி நினைவுகளும், விகாரைகளும் தான் அதிகமாக முளைத்திருக்கின்றன. இது எதிர்கால சந்ததியினருக்கு …

Read More »

Powered by themekiller.com