Breaking News

யாழ்ப்பாணத்தின் தற்போதைய அவல நிலை.

ka01

தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது.இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை. இன்று பல்வேறு தளங்களில் எமது பண்பாட்டு கோலங்களை நாம் இழந்து வருந்துகிறோம். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த நாட்டின் …

Read More »

மதுவில் முதலிடம் பெற்று தமிழ்ப் பண்பாட்டை இழந்து நிற்கும் யாழ்.மாவட்டம்!

625.590.560.350.160.300.053.800.944.160.90

தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது.இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை. இன்று பல்வேறு தளங்களில் எமது பண்பாட்டு கோலங்களை நாம் இழந்து வருந்துகிறோம். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த நாட்டின் …

Read More »

ஒரு தமிழனுக்காக காலம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமே பாரதி(தீ)

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடீ – கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி! கூட்டத்தில் கூடி நின்று பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி – கிளியே நாளில் மறப்பாரடீ…! இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் பாரதி, இன்று பாரதியின் 95ஆவது நினைவுநாள், வாழும்போது கவனிக்க மறந்த உலகம் இவன்போன பிறகு மஹாகவியாக்கியது. இது ஒரு கவிஞனின் ஆதங்கம். தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து …

Read More »

உலகை உழுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இன்று வயது 15.

625.117.560.350.160.300.053.800.210.160.90

இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னார் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை முழு உலகம் அறிந்துகொண்ட நாளாக அமைந்தது. ஆம் அமெரிக்காவின் நியூயோர்க் நகில் கம்பீரமாக எழுந்து நின்ற உயரமான இரட்டை கோபுரங்கள், பயங்கரவாத அமைப்பான அல்-குவைதா தீவிரவாதிகளினால் அழிக்கப்பட்டது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 8:46 மணிக்கு, 19 பேர் கொண்ட அல்-குவைதா தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு சொந்தமான, நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். …

Read More »

இலங்கையில் தமிழினத்தை அழிக்க மற்றுமொரு சதி நடவடிக்கை அம்பலத்துக்கு வந்தது …

shop

இலங்கைத்தீவில் தமிழினத்தை அழிக்க மற்றுமொரு சதி நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற போரின் காரணமாக பல இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தமிழர்களின் இன பரப்பலை கட்டுப்படுத்த சதி நடவடிக்கை ஒன்று மாற்று இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. ஹோட்டல் உணவகங்களில் தயாரிக்கும் உணவுகளில் ஒருவகை மருந்தை கலந்து கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை சாப்பிடுவோர் மலட்டுத்தன்மைக்கு உள்ளாகி …

Read More »

மக்களின் உரிமைக்காகவே இளைஞர் யுவதிகள் வெகுண்டெழுந்தனர்.

CV-LTTE

வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தனித்துவத்தைப் பேணும் வகையில் ஒரு அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதில் எந்தவித மயக்கமுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லுறவானது அரசியல் தீர்வு பெறப்பட்ட பின்னரே சாத்தியமாகும் எனவும், நாட்டின் சகல மக்களும், இளைஞர் யுவதிகளும் சம உரிமைகளையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொண்டால்த்தான் ‘நாம் இந்நாட்டின் பெருமைமிக்க குடிமக்களே’ என்ற எண்ணத்துடன் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். தேசிய …

Read More »

உள்நாட்டு வைத்திய பரிசோதனைகள் மீது நம்பிக்கையில்லை: முன்னாள் போராளிகள்

ltte-use

உள்நாட்டு வைத்திய பரிசோதனைகள் மீது நம்பிக்கை இல்லை என முன்னாள் போரளிகள் தெரிவித்துள்ளனர். மேலும், புனர்வாழ்வின் போது தமக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறுதிக்கட்ட யுத்ததின் பின்னர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளது. குறித்த மருத்துவ …

Read More »

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அழிக்கப்படும் தமிழர் வராலாறு!

art_asia_buddha_236998

இலங்கையில் ஐந்து ஈச்சரங்கள் இருந்துள்ளன. இது இலங்கையில் தமிழ் மக்கள் நாடு பூராகவும் வாழ்ந்தமைக்கான சான்றாகும். இவ்வாறு வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று ஒரு பகுதியில் கூட உரிமையுடன் வாழ்வதற்கு போராடி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் விடுதலைக்கான ஒரு ஆயுத போராட்டத்தினை நடத்தியிருந்தனர். 2009ஆம் …

Read More »

பிரான்ஸ்- பிரித்தானியா இடையே பெருஞ்சுவர்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. 4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. …

Read More »

சுவிட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு இந்தியா செல்லத்தடை??

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் நீலநிற கடவுச்சீட்டை வைத்திருந்த சில இலங்கையர்கள் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்றமைக்கான ஆதாரங்கள் சுவிட்ஸர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருக்கின்றது. இதன்படி அரசியல் …

Read More »

Powered by themekiller.com