Breaking News

பிரபாகரனை பாராளுமன்றிக்கு அழைத்த ரணில்.

raneil

பாராளுமன்றில் வரவு செலவு தொடர்பாக நடைப்பெற்று வரும் விவாதத்தில் நாட்டை பாதுகாக்க தங்களது அவயங்களை இழந்த இராணுவ வீரர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட்ட பிக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த சம்பவம் மிகப்பெரிய குற்றம் இதற்கு பதில் கூறவேண்டியது நல்லாட்சி அரசே என தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வில்லை. முறைகேடான வகையில் நடந்து கொண்டவர்களை …

Read More »

பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு… மயூரன்

625.167.560.350.160.300.053.800.300.160.90

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப் பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூறிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை …

Read More »

கழுகுப்பார்வையில் சிக்கிய தமிழீழம் – கலவரமாகுமா கார்த்திகை 27 ?

625.70.560.350.160.300.053.800.100.160.70

தற்போதைய காலகட்டத்தில் வடக்கு புரியாத ஒரு திசையிலேயே பயணம் செய்து கொண்டு வருகின்றது என்பது அண்மைக்கால அவதானிப்புகள் மூலமாக தெளிவாகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் பல்வேறுபட்ட விமர்சனங்களும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலையில் வடக்கை பயங்கரவாத இருப்பிடமாக சித்தரிக்க பல சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் யாழில் மரணமடைந்த மாணவர்களுக்கு பிறகு வாள்வெட்டு குழு ஒன்று பிரபல்யமானது, அதற்கு ஆவா என …

Read More »

எங்களின் தாய்மொழியே!…

puratchi318

கன்னடம் முன்னிடம் சிங்களம் முன்னிடம் தமிழனை வதைப்பதிலே! என்னிடம் உன்னிடம் இருக்கின்ற சொத்தென்ன எங்களின் தாய்மொழியே! அதனையும் பேசாது அந்நியன் ஆனதால் அந்தரித்தழியும் தமிழா! உயிருக்குள் தமிழ் விதை உணர்வுக்கும் மதிப்பளி உரிமைகள் உன்னைத் தேடும்! அருமையாய் ஆண்டார்கள் ஆதித் தமிழ் மன்னர்கள் எருமையாய் ஆனாய் நீயோ! எதுவரை இருந்தவன் நீ எங்கு போய் இருக்கிறாய் ஏன் என்ன காரணமோ! இன்னமும் மாறலாம் இருப்பதைக் காக்கலாம் உறுதியாய் இணைந்துவிட்டால்! எண்ணத்தில் …

Read More »

4 வாக்குகள் பெற்று ஹிலாரி முன்னிலையில்.!

hillary-clinton

உலகமே எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் ஹிலாரியும், டிரம்பும் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். பல்வேறு கருத்துக்கணிப்புகள் வந்தவாறு உள்ளன. ஒவ்வொன்றும் மாறி மாறி இருவருக்கும் சாதகமாக உள்ளன. இருவரும் ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வைத்து மிகவும் பரபரப்பாக இருந்தது இந்த தேர்தல் பிரச்சாரக்களம். இந்நிலையில் யார் அடுத்த அதிபர் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் தொடங்கியுள்ளது. நியூ டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற …

Read More »

இங்கிலாந்து ஏடிஎம் கார்டில் பிரபாகரன்.

atm_bank (1)

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் இடம் பெற்றுள்ளது. இதனை கண்டு தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பாக்கிளேஸ் பேங்கில், விரும்பும் புகைப்படத்தை டெபிட் கார்டில் பிரிண்ட் செய்யலாம். அதற்கமைய அங்குள்ள தமிழர்கள் பிரபாகரன் படத்தை பிரிண்ட் செய்த டெபிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

வித்தியா கொலை! சிரேஷ்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி.

veteja

சிறிலங்காவில் போர் ஓய்வின் பின்னரான காலப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, இராணுவம் மற்றும் பொலிஸ் துறையை சார்ந்தவர்களுக்கு வீசா வழங்க சர்வதேச நாடுகள் நிராகரித்து வருகின்றன. மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. வித்யா படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவுக்கு சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய …

Read More »

2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்…

fster

அன்பிற்குரியோர்களே வருகின்ற 2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் ஒரு மாறுபட்ட நிலையை கொண்டுள்ளது அதாவது 2017 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் நான்கு ஞாயிறு , நான்கு திங்கள், நான்கு செவ்வாய் , நான்கு புதன் , நான்கு வியாழன் , நான்கு வெள்ளி, நான்கு சனி என வாரத்தின் அனைத்து கிழமைகளும் நான்கு நான்கு என இடம் பெறுகின்றது. இவ்வாறு அமைவது சுமார் 823 ஆண்டுகளுக்கு ஒரு …

Read More »

சித்திரவதைக்குள்ளான பிரித்தானிய பிரஜை – இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் பிரித்தானியா…!

625.70.560.350.160.300.053.800.100.160.70

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பிரத்தானியாவில் அரசியல் தஞ்சமடைந்த ரேனுகாரூபன் வேலாயுதபிள்ளை திருமணம் செய்துக் கொள்வதற்காக இந்தாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு சென்றார். இதன்போது பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து அவரை அழைத்து சென்றுள்ளதுடன், அவரை தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தி …

Read More »

லிங்கன் மற்றும் கெனடியின் வியப்புமிகு மரணமர்மங்கள்.

is

அமெரிக்காவின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களின் பட்டியலில் கட்டாயம் உள்ளடக்கப்படும் இரு பெயர்கள் தான் ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கெனடி இவர்களின் வாழ்வியல் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அவ்வாறான இரு தலைவர்களின் வாழ்வில் சில தனித்துவமான மர்மங்கள் இருவருக்கும் ஒத்துபோகின்றது என்றால் அது சற்றே சிந்தனைக்குரிய விடயம் தான் ஆபிரகாம் லிங்கன் US காங்கிரசுக்கு 1846ம் ஆண்டும் ஜான் எப்.கெனடி US காங்கிரசுக்கு 1946ம் வருடமும் …

Read More »

Powered by themekiller.com