Breaking News

தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்!

madu

கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று அண்மையில் கூறியிருந்தார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் தமிழின அழிப்பு என்பதே அரச படைகளின் மரபணுக்களின் உறைந்துபோன …

Read More »

வடக்கும் கிழக்கும் எமதே ! விஸ்வரூபம் எடுக்கும் சிக்கல்கள்.

625.256.560.350.160.300.053.800.461.160.90

தற்போது ஒன்று திரண்ட பிக்குகளின் முக்கிய நோக்கம் பௌத்தத்தை காப்பதா? அல்லது நாட்டை சுடுகாடாக மாற்றுவதா என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அரசியல் பின்னணிகள் இதில் காணப்படுகின்றது என்றே கூறப்படுகின்றது. இன அழிப்பும், கலவரங்களும் இலங்கையில் ஏற்படுத்திய சுவடுகள் இன்றுவரை நினைவலைகளாக தொடருகின்றது. இந்த நிலையிலேயே இப்போது நாட்டை பிய்த்து உண்ண கடும் போக்கான இனவாத செயற்பாடுகள் வேகமாக பிசாசுகள் போன்று பரவிவருகின்றது என்பதே உண்மை. அண்மையில் வடக்கு முதல்வரின் கோரிக்கை …

Read More »

அகதிகள் முகாமில் தங்கியிருந்த தமிழர்கள் 32 பேர் மாயம்.

625.132.560.350.160.300.053.800.238.160.90

தமிழகத்தின் வேலூர் மாவட்ட இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 32 பேர் மாயமானது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ஆறு அகதிகள் முகாமில் 3,553 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு காஸ் இணைப்பு, குடியுரிமை சலுகை தவிர மற்ற சலுகைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. வாரந்தோறும் முகாமில் இருக்கும் அகதிகளை கணக்கெடுத்து வருவாய் துறையினர் பொலிஸ் நிலையத்தில் தெரிவிப்பார்கள். அகதிகள் வெளியூர் செல்ல …

Read More »

புனிதர்களை வழிபடுவதற்கு நாங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் அனுமதி எடுக்க வேண்டுமா ?

2 (3)

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! இந்த விடுதலைப்போராட்டத்தோடு பல காலம் இணைந்து பயணிப்பவன் என்ற முறையில் இந்த நாளில் இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் இதை எழுதுகின்றேன். கடந்த 1989ம் ஆண்டில் இருந்து மாவீரர் நாளை தமிழீழத் தேசியத்தலைவர் பிரகடனப்படுத்தியதிலிருந்து தாயகத்தில் தான் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல புலம்பெயர் தேசத்தில் மாவீரர் நாளை நடாத்தியபோதும், நவம்பர்-27 தாயகத்தில் மாவீரர் நாள் …

Read More »

போர்க்குற்ற விசாரணைக்கு அவசரமில்லையாம்!

war

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சுயமான பொறிமுறைகளை முன்வைக்க சர்வதேச சமுகம்போதிய கால அவகாசத்தை வழங்கி இருப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச சமுகம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் தற்போது இலங்கைக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் குறித்த விடயத்தில் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் …

Read More »

மீண்டுமொரு சிங்கள – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி!

kalavarm

மீண்டுமொரு சிங்கள முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் எனினும் அதற்கு இடமளிக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 1915ஆம் ஆண்டு நாட்டில் பாரிய கலவரமொன்று நடந்தது. தற்போது சரியாக 100 வருடத்தின் பின்னர் அதேபோன்று மற்றுமொரு கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்க கூடாது. …

Read More »

தமிழீழப் புரட்சியின் மீள் எழுச்சிக்காக…..

7-5-2011-31-karumpulikal-naal-july-5

தமிழீழப் புரட்சியின் மீள் எழுச்சிக்காக எங்கள் தாயகக் கனவுகளை நனவாக்கிட நாமே எழுவோம். காலம் காலமாக சம்பிரதாயச் சடங்குகளாகவும் தனிநபர்களின் சந்தை நாளாகவும் தங்களின் கலைப்புலமைகளையும் போராட்டம் சார் அறிவின் வறுமையினையும் ஒருசேர வெளிப்படுத்தும் நாளாகவும் சிலரால் பயன்படுத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் …. இனிமேல் மீண்டும் புனிதமடைகிறது .வெறும் சம்பிரதாயத்துக்கு பொருள் விளங்கா விழாவாக கொண்டாடி ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை காட்டுவதிலும் தாயகக் கனவுகளை எண்ணத்திலும் செயலிலும் கொண்டு தாம் …

Read More »

5 கணவன்மார்களில் த்ரௌபதி யாரை காதலித்தாள்?

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் ஆகியவற்றை பறைசாற்று ஒரு காவியமே மகாபாரதம். அஸ்தினாபுரத்தின் அரியணை ஏறுவதற்காக 100 பேரைக்கொண்ட கௌரவர்களுக்கும், 5 பேரை கொண்ட பஞ்சபாண்டவர்களுக்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய யுத்தமே இந்த மகாபாரதம் உருவாக காரணமாக அமைந்தது. இந்த மகாபாரதத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும், பாஞ்சால இளவரசி த்ரௌபதியே முக்கியமாக பேசப்படும் கதாபாத்திரம். ஏனெனில் பலபேர் நிறைந்த அரசவையில் …

Read More »

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்களுடன் வரிசையில் நின்ற ராகுல்காந்தி

625.500.560.350.160.300.053.800.748.160.70

டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தான் வைத்திருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 4000 ரூபாயுடன் மக்களின் மத்தியில் வரிசையில் நின்று ராகுல்காந்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெல்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த இந்திய நேஷனல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் மக்களுடன் தன் …

Read More »

தாவூத் இப்ராகிம் கான் டொனால்ட் ட்ரம்பாகியது எப்படி..? வெளிவரும் அதிர்ச்சிகரமான உண்மைகள்…!

625.70.560.350.160.300.053.800.100.160.70 (1)

பலரின் எதிர்ப்பார்ப்பை சிதறடித்து, பலரின் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்பு தெரிவாகியுள்ளார். தற்போது சர்வதேசத்தின் முழு பார்வையும் டொனால்ட் ட்ரம்பு மீது திரும்பியுள்ள நிலையில், அவர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் டொனால்ட் ட்ரம்பு குறித்து பாக்கிஸ்தானிய ஊடகமான நியோ நியூஸ் புது விதமான செய்தி ஒன்றை வெளியிட்டு பாரிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக …

Read More »

Powered by themekiller.com