Breaking News
Home / தமிழ்நாடு (page 3)

தமிழ்நாடு

அண்ணா பிறந்த தினத்தில் அதிரடி – ராஜிவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட தமிழ் கைதிகள் விடுதலை!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் தமிழக அரசு தமக்கு உள்ள 161ஆவது பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்து விடும் என்றே கூறப்படுகிறது. முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், …

Read More »

தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருக்கும் பெண்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

உறவினர்கள் கைவிட்டதால் தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்காக காத்திருக்கும் பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குமரி மேற்கு மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமம் பல்லுக்குழி. இங்கு வசித்து வருபவர் ரோசி (வயது 55). மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீடு அருகே தனக்காக கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருப்பதாக தகவல் வெளியானது. இது உண்மை தானா? என விசாரித்த …

Read More »

முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி.

625.0.560.350.160.300.053.800.668.160.90

30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார். இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. அந்த சமயம், தமிழ்நாட்டில் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 6 செக்ஸ் தொழிலாளர்களின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருந்தது முதன்முதலாக …

Read More »

சட்டசபையிலிருந்து ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்!

625.256.560.350.160.300.053.800.461.160.90

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிப்போனதும், விவாதங்கள் தொடர்ந்தன. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் பேச்சின் போது, “நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் …

Read More »

மரணிக்கும் தருவாயில் தனது மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும்கடிதம்!!

mutukumar

வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்…. வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என்தகப்பன் …

Read More »

உண்மையான சுதந்திரம் எது?…

625.117.560.350.160.300.053.800.210.160.90

‘இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு’ என சுதந்திர தினத்தையொட்டி இன்று கோட்டையில் கொடி ஏற்றி பேசுகையில் தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.இந்தியாவின் 70வது சுதந்திர தின விழா தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு சுதந்திர தின உரையாற்றிய ஜெயலலிதா, ‘அனைவருக்கும் …

Read More »

தமிழர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை மீட்க, 2 வழக்கறிஞர்களை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 4ம் தேதி திருப்பதி சென்ற 32 தமிழர்களை, செம்மரம் வெட்ட சென்றதாக கூறி ரேணிகுண்டாவில் ஆந்திர பொலிசார் கைது செய்தனர். மேலும் 32 பேர் மீதும் வன கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, …

Read More »

நம்பலாமா? ஆம்! நம்பலாமா? இல்லை!

13062116_10156669253995012_2564612939029814163_n

நம்பலாமா? ஆம்! இவர்கள் ஈழத் தமிழரை வைத்து அரசியல் பேசுவார்கள் என உறுதியாகவே நம்பலாம்! நம்பலாமா? இல்லை! இவர்கள் சொன்ன தேர்தல் உறுதி மொழிகளைச் செய்வார்கள் என்றோ சொல்லாததையும் நல்லெண்ணத்தில் நல்லரசாக மக்கள் மீது அக்கறையோடு செய்வார்கள் என்றோ ஒருபோதும் நம்பவே முடியாது! “முயல் பிடிக்கிற ஓநாயை மூஞ்சியில பார்த்தால் தெரியும்” என்பார்கள். ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்பவர்களாக இருந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது என்றோ செய்து …

Read More »

பலவீனமடைகிறதா தேமுதிக?

tamilnadu-election-300x200

திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள், திமுக தலைமையை மட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள்வரை நிலைகுலையச் செய்துவிட்டிருக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.

Read More »

ஆறுமுனைப் போட்டியில் பலசாலி யார்?

seeman

ஆறுமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விஜயகாந்த் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள் அணி வகுத்து நிற்கின்றன.

Read More »

Powered by themekiller.com