Breaking News
Home / தமிழ்நாடு (page 2)

தமிழ்நாடு

இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்…. மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு !

brach04-1

‘உங்கள் ஊரில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. அதற்கு சில நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது’ என வைத்துக்கொள்ளுங்கள். உடனே உங்கள் மனதில் என்ன தோன்றும்?. பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப்போலவே, ‘இதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்களோ?’ என்றும் தோன்றும் இல்லையா?. அது தான் தான் இன்றைய நிலை. இதற்கும் இந்த பாலங்கள் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் கட்டப்படுபவை. நம் பணத்தில் இருந்து நமக்கு பாலம் கட்ட கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் …

Read More »

பிரபாகரனின் பிறந்தநாள்! இந்தியாவில் என்ன செய்கின்றார்கள் தெரியுமா?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 62ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு இந்தியாவில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் இரத்த தானம் வழங்குகின்றனர் என செய்தி வெளியாகி உள்ளது. பிரபாகரனின் 62ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தி …

Read More »

கையில் கொப்பளங்களுடன் கருணாநிதி!

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது புகைப்படங்கள் இன்று வரை வெளியாகவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை …

Read More »

செல்லாத நோட்டுகள் இனி செல்லும்…..

03_hjojsx

பிரதமர் மோடி அவர்கள் கருப்பு பண ஒழிப்பில் தீவிரமாக இருக்கிறார். இருப்பார். உறுதியான முடிவோடுதான் பிரதமர் இனி ஐநூறு ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால் சரியான முன்னேற்பாடுகள் இல்லாததால் மக்கள் இன்றுவரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான தீர்ப்பு வந்து விட்டால் சங்கடமாகி விடும் என்று பாஜக கருதுகிறது. 2வது …

Read More »

அகதிகள் முகாமில் தங்கியிருந்த தமிழர்கள் 32 பேர் மாயம்.

625.132.560.350.160.300.053.800.238.160.90

தமிழகத்தின் வேலூர் மாவட்ட இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 32 பேர் மாயமானது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ஆறு அகதிகள் முகாமில் 3,553 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு காஸ் இணைப்பு, குடியுரிமை சலுகை தவிர மற்ற சலுகைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. வாரந்தோறும் முகாமில் இருக்கும் அகதிகளை கணக்கெடுத்து வருவாய் துறையினர் பொலிஸ் நிலையத்தில் தெரிவிப்பார்கள். அகதிகள் வெளியூர் செல்ல …

Read More »

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்களுடன் வரிசையில் நின்ற ராகுல்காந்தி

625.500.560.350.160.300.053.800.748.160.70

டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தான் வைத்திருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 4000 ரூபாயுடன் மக்களின் மத்தியில் வரிசையில் நின்று ராகுல்காந்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெல்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த இந்திய நேஷனல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் மக்களுடன் தன் …

Read More »

அன்று இவர் இல்லையெனில், இன்று காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லை!

kasmer01

ஜம்மு-காஷ்மீர்… இந்திய தேசத்தின் தலைப்பகுதி… சீறிப்பாயும் நதிகள், அழகிய பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், தரை விரிப்புகளாக பூத்துக் குலுங்கும் வண்ண வண்ணப் பூக்கள், மிக நீண்டு வளர்ந்த தேவதாரு மரங்கள், சில்லிடும் குளிர்காற்று என மனதை கொத்தாகக் கொள்ளையடிக்கும் ‘பூமியின் சொர்க்கம்’. இது இந்தியாவின் பனி மகுடம் மட்டுமல்ல மணிமகுடமும் கூட… இன்று காஷ்மீரை பிரித்து பாகிஸ்தான் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு எப்படி துடிக்கிறது? காஷ்மீரில் கலவரங்கள் மற்றும் …

Read More »

பாகிஸ்தான் மீது நீண்ட கால யுத்தம் ஒன்றிக்கு தயாராகும் இந்தியா.

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

இந்திய பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த போது அவரது கருப்பொருள் இந்தியா என்பது வலிமை மிக்க நாடு ஆனால் காங்கிரஸ் அரசு இந்தியாவை ஒரு கோளை நாடாக மாற்றி விட்டது என்றுதான் மேடைகளில் முழங்கி வந்தார் . ஆக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணம் கனவு இருந்து கொண்டே வந்தது . மோடி மீது மக்கள் அதிருப்தி பிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தி அதிகரித்து …

Read More »

முதல்வராக ஜெயலலிதா இருப்பார்! பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகள்! ஆளுநர் அறிவிப்பு

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.

Read More »

8 நாட்களாக தடயங்கள் இன்றி ஜெயலலிதா! சந்தேகத்தை கிளப்பும் கேள்விகள்.

625.167.560.350.160.300.053.800.300.160.90

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 8 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 22ம் திகதி இரவு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஸிப்ட் மூலம் மூன்று நர்ஸ்கள் முதல்வருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தோழி சசிகலா மற்றும் இளவரசி எப்போதுமே முதல்வரின் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். டாக்டர் சிவக்குமார் தலைமையில் …

Read More »

Powered by themekiller.com