Breaking News
Home / தமிழ்நாடு

தமிழ்நாடு

டீ மாஸ்டருக்கு முதல்வா்பதவி …! இனி நடக்குமா இந்த அதிசயம்…!!

Tea_OPS

தமிழகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் பதவி கிடைக்கலாம், என்கிற நிலை இருக்கும் கட்சி அதிமுகதான். அது ஜெயலலிதாவால்தான் முடியும். தேனி மாவட்டத்தில் ஒரு ஊரில் டீ கடை நடத்தி வந்தவா் பன்னீா் செல்வம். சாதாரண டீ மாஸ்டா் இவருக்கு சட்டமன்ற தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தாா்.

Read More »

பல மில்லியன் மக்களின் கண்ணீருடன் உடைக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம்.

jak

முன்னாள் முதல்வர் காமராஜன், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர் இவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது தமிழகத்தில் கூடி வந்த மக்களின் தொகையை விட ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை சாதனை படைத்திருந்தது.

Read More »

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு…!

625.590.560.350.160.300.053.800.944.160.90

தமிழக முதலமைச்சர் தனது 68வது வயதில் இன்று இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read More »

முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்! ஜெயலலிதா உடல் 7ம் திகதி நல்லடக்கம்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

Read More »

முதல்வர் ஜெயலலிதா காலமானார்!!… வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!!..

jayalalithaa_death_Liveday_doqhse

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மாரடைப்பினால் இன்றைய தினம் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையல் அவருக்கு வழங்கிய சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவரின் உடல் …

Read More »

ஜெயா டிவியிலும் நடந்த கொடுமையோ கொடுமை.

jayatv_tv

முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்று முதலில் சன்டிவி பிளாஸ் நியூஸில் செய்தி வெளியாகியதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து, அனைத்து டிவிக்களிலும் காலமானார் செய்தி ஒளிபரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் தொலைகாட்சியான ஜெயா டிவியிலும் உறுதிபடுத்தாமலே செய்தியை வெளியிட்டது கவலை அளிப்பதாக அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Read More »

ஜெயாலலிதா மரணம் ; அப்பல்லோ வைத்தியசாலை மறுப்பு.

ffffff

தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்களினால் வெளியான செய்தியினை அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகிகள் மறுத்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவிற்று நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமான செய்தி வதந்தி! தொடரும் சோகத்தில் தமிழகம்! மீண்டும் பரபரப்பு- உற்சாகத்தில் மக்கள்

625.117.560.350.160.300.053.800.210.160.90

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் …

Read More »

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! சோகத்தில் தமிழகம்!

625.132.560.350.160.300.053.800.238.160.90 (1)

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில் நேற்று மாலை …

Read More »

ஜெயலலிதாவின் உடல்நிலை மிகமிக மோசம்! நிலைமை கைமீறிவிட்டது- லண்டன் மருத்துவர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகமிக மோசமான நிலையில் இருப்பதாக லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாரடைப்பினால் அதிதீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம், லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே கருத்து வெளியிடுகையில், முதலமைச்சருக்கு தேவையான எல்லா சிகிச்சைகளும் செய்தாகிவிட்டது. ஆனால் அவரின் உடல் நிலை …

Read More »

Powered by themekiller.com