Breaking News
Home / சிறப்புப் பக்கம்

சிறப்புப் பக்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைத்ததா?

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

இலங்கையில் உள்நாட்டு போர் பல வருடங்களாக நிகழ்ந்த நிலையில் 2000ம் ஆண்டுதமிழீழ விடுதலைப் புலிகளிளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியது. குறித்த சமாதான சூழல் 2006ம் ஆண்டளவில் மெல்ல மெல்ல முறிவடைந்தது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2006ம் ஆண்டு கார்த்திகை 27ம் நாள் மாவீரர் தின உரையில் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பாக சில முக்கிய கேள்விகளை கேட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

ஒரு தமிழனுக்காக காலம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமே பாரதி(தீ)

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடீ – கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி! கூட்டத்தில் கூடி நின்று பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி – கிளியே நாளில் மறப்பாரடீ…! இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் பாரதி, இன்று பாரதியின் 95ஆவது நினைவுநாள், வாழும்போது கவனிக்க மறந்த உலகம் இவன்போன பிறகு மஹாகவியாக்கியது. இது ஒரு கவிஞனின் ஆதங்கம். தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து …

Read More »

எல்லாளன், பிரபாகரன் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வீரர்கள்..! வரலாற்றுத் தடம்

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

மதிப்பும், மரியாதையும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நம்மோடு கூடியிருப்பவர்களை, அல்லது நம்மில் பெரியவர்களுக்கு வயதின் காரணமாக மரியாதை கொடுப்பது உண்டு. இன்னொருபுறத்தில், அவர்களின் திறமைகளைக் கண்டு, வியந்து, போற்றி அதன் மூலமாக மரியாதை கொடுப்பது இன்னொரு ரகம். இந்த இருவேறு நிலைகளில் இருந்து நோக்கில், இலங்கை அரசியல் வரலாற்றில், போராட்ட காலத்தில் இருபெரும் தலைவர்களை எதிரிகள் பாராட்டி வியந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை வரலாற்றை முற்றுமுழுதாக சிங்கள …

Read More »

பிரபாகரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் வடமாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனையும் சமகாலத்தில் ஒப்பிடுகையில் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் ஒன்று பிரபாகரன் மக்கள் முன்னிலையில் பேசவேண்டிய விடயங்களை அறிக்கைகளாக தயாரித்தே பேசுவார். அதேபோல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் தாம் மக்கள் முன்னிலையில் பேச வேண்டிய விடயங்களை அறிக்கையாக தயாரித்தே பேசுகின்றார். முன்னாள் நீதியரசர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என்றுமே நீதியரசர்தான். அவரிடம் போர்குணங்களை …

Read More »

குமாரபுரம் படுகொலையில் குற்றவாளிகள் யார்?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

திருகோணமலை – குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ம் திகதி இந்தப் படுகொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 26 …

Read More »

அழிக்கப்பட வேண்டிய சக்தி பலம் பொருந்திய எதிர் சக்தியாக உருவெடுத்துள்ளது!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக இலங்கை வாழ் மக்களின் நிலைமை இன்று நாளாந்தம் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது தமக்கான விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் இன்றைய அரசினை தெரிவு செய்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் தமது கனவு இலவு காத்த கிளி போல சென்று கொண்டிருப்பதனை நடைமுறையில் அவதானிக்க முடிகின்றது.. அதாவது, இந்த அரசினை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையானது தமிழ் மற்றும் முஸ்லிம் …

Read More »

பிரித்தானியா வெளியேறும்முடிவு – எமக்கான கேள்விகளும் பாடங்களும்…ச.முத்து

uk.exit

ஐரோப்பியஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று ஏறத்தாள 52வீதமான மக்கள் முடிவெடுத்து அதனை அரசும் ஏற்றுள்ள ஒரு பொழுதில் அவை எமக்கான சில கேள்விகளையும் சில பாடங்களையும் விட்டு சென்றுள்ளதையும் கவனித்தே ஆகவேண்டும்

Read More »

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-08

CORRECTION-REMOVING BYLINE
This handout picture received from the Sri Lankan Ministry of Defence on May 18, 2009 is said to be of troops walking amongst debris inside the war zone on May 17, when they helped evacuated the last of the Tamil civilians from the area.  Defence officials announced that Tamil Tiger leader Velupillai Prabhakaran and the entire rebel leadership had been killed on May 18, 2009 by government troops. RESTRICTED TO EDITORIAL USE    AFP PHOTO/Sri Lankan ministry of Defence (Photo credit should read AFP/AFP/Getty Images)

‘நீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-07

CORRECTION-REMOVING BYLINE
This handout picture received from the Sri Lankan Ministry of Defence on May 18, 2009 is said to be of troops walking amongst debris inside the war zone on May 17, when they helped evacuated the last of the Tamil civilians from the area.  Defence officials announced that Tamil Tiger leader Velupillai Prabhakaran and the entire rebel leadership had been killed on May 18, 2009 by government troops. RESTRICTED TO EDITORIAL USE    AFP PHOTO/Sri Lankan ministry of Defence (Photo credit should read AFP/AFP/Getty Images)

ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.

Read More »

Powered by themekiller.com