Breaking News
Home / சிறப்புப்பதிவுகள் (page 4)

சிறப்புப்பதிவுகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரின் கையில் சிறிலங்கா காவல்துறை திணைக்களம்

dm-swaminathan-300x200

சிறிலங்காவில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில், காவல்துறைத் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

Read More »

2009ல் இருந்து இன்றுவரை …

ltte logo

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் அனைத்தையும் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் அறிக்கையிலேயே குறிப்பிட்டு விட்டார் எமது போராட்டம் புலம் பெயர் தேசத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது என்று. அதற்கான காரணம் அன்றைய தினம் தெரிந்ததோ இல்லையோ தற்போது நன்றாகவே தெரிகின்றது. தாயகத்தில் போராளிகள் எத்தனையோ களங்களில் வீரச்சமர் புரிந்து வெற்றி வாகை சூடினார்கள். அவர்கள் அங்கே எதிரியை இலகுவான அடையாளம் கண்டிருந்ததர்கள் ஆனால் இன்று புலத்திலோ …

Read More »

” பெட்ரோலியம் ” இதற்காகவே கடந்த நூற்றாண்டில் போர்கள் பல நடைபெற்றிருக்கின்றன இருபத்தோராம் நூற்றாண்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

petrol

இருபதாம் நூற்றாண்டு உலகிற்கு அளித்த பெருங்கொடை பெட்ரோலியம். இதற்காகவே கடந்த நூற்றாண்டில் போர்கள் பல நடைபெற்றிருக்கின்றன இருபத்தோராம் நூற்றாண்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

Read More »

பெரிய வெள்ளி – புனித வெள்ளி (Good Friday) எனும் புனித நாள் – 25.03.2016

10329320_10156802625290637_6597452784555066161_n

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு புனித விழாவாகும். இவ் விழா உலகெங்கும் பரந்து வாழும் கிறிஸ்தவ பெருமக்களால் கொண்டாடப்பெறுகின்றது.

Read More »

ஈழம் ஈழங்கேவுடன் ஒரு சந்திப்பு

Eelan Elanko1

ஈழன் என்கிற உங்களின் பெயர் அடையின் உள்ளார்த்தம் என்ன ? ஈழன் என்றால் ஈழத்தில் பிறந்தவன், ஈழத்தவன் என்று பொருள்! என்னைப்பொறுத்தவரையில் தாய்மண்ணை இழந்து வெளிநாட்டில் வாழும் அத்தனை பேரும் அகதிகள்தான். நான் ஒரு அகதி என்ற உண்மையை எந்த தருணத்திலும் மறுக்கவோ மறைக்கவோ விரும்பவில்லை, அதேவேளை எனதுமுயற்சிகளும் வெற்றிகளும் ஈழத்தவன் என்ற முறையில் இனத்திற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கவேண்டும் என்பது எனது அவா. ஒரு தனி மனிதனின் வெற்றி …

Read More »

கேள்விக்குள்ளாகியுள்ள இராணுவத்தின் ஒழுக்கம்

jaffna_meet_001

யாழ்ப்பாணத்தில் நடந்த பாதுகாப்பு உயர்மட்ட மாநாட்டில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே முரண்பட்ட விவகாரம்அரசியல், இராணுவ மட்டங்களில் பாரதூரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Read More »

முப்பது வருட எரித்திரிய விடுதலைப் போரும்.. விடுதலையும்!! தமிழீழ விடுதலைக்கான போருடன் ஒத்து வருகிறது!

prabha

1890முதல்..நீண்டகாலமாகஎரித்திரியாவும்,எத்தியோப்பியவும்,இத்தாலியின்ஆட்சிப்பிடியில்தான் இருந்து வந்தன..ஆனால்..இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியிடம் இருந்து சுதந்திரம் பெற்ற எதியோப்பியா,

Read More »

விடுதலை விரும்பிகளில் சவாரி செய்யும் ஒட்டுக் குழுக்கள்! ச. வி. கிருபாகரன்

S.-V.-Kirubaharan-paris

தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.

Read More »

365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா? –

S.-V.-Kirubaharan-paris

2015ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நடந்து முடிந்தது. புலம் பெயர் தேசங்களில் – என்ன ஒற்றுமை, என்ன சந்தோசம், என்ன ஆர்வம் என்ன சுறுசுறுப்பு, உலகமே விழாக் கோலம்!

Read More »

ஒருமுறை ஒன்றாய் கூடி எங்களை அழவிடுங்கள்!

heroes_day

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இருக்கின்ற உரிமை எங்களுக்கு இல்லை.

Read More »

Powered by themekiller.com