Breaking News
Home / சிறப்புப்பதிவுகள் (page 3)

சிறப்புப்பதிவுகள்

தடுப்பு ( முகாம் ) ஊசி …..

téléchargement

இப்பொழுது எல்லோராலும் பேசப்படுகின்ற ஒருவிடயம் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்மமான மரணத்தை பற்றியது, அரசியல்வாதிகள் தொடக்கம், ஊடகங்கள், இவற்றுக்கு மேலாக முகநூல் போராளிகள் என்று எல்லோருடைய பேசுபொருளாக இந்த மர்ம மரணங்கள் மாறி இருக்கிறது. 2009 ஆண்டு போருக்கு பின்னர் ” இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச்சொல்” என்றது போல தான் முன்னாள் போராளிகளின் வாழ்வு இருந்திருக்கிறது, ஏன் எப்பவும் இருக்கிறது. …

Read More »

அடிமையாக்கப்படும் ஈழத்து பெண்களின் கண்ணீர்..

625.117.560.350.160.300.053.800.210.160.90

எவ்வளவு தான் உலகம் நவீன யுகத்தால் முன்னேறினாலும் பெண்ணுக்கு ஆண் துணை என்பது மிக முக்கியம். சிறு வயது முதல் அப்பா சகோதரன் என்று தொடரும் ஆண் துணை உறவு திருமண பந்தத்தில் வாழ்க்கையில் இறுதி வரை துணையாக கணவன் என்ற உறவோடு, நம்பிக்கை பல கனவுகளோடும், எதிர்காலத்துக்குள் நுழைகிறாள் ஒவ்வொரு பெண்ணும் … இந்த கனவு இன்று எத்தனை ஈழத்து பெண்களின் வாழ்வில் நிறைவேறி உள்ளது என்பது தான் …

Read More »

பிரபாகரனின் சுதுமலை உரை..

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் …

Read More »

தமிழரின் இன்றைய நிலை……?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (8)

உலகம் விழித்துக் கொண்டிருந்தபோது ஒரு நூறாயிரம் தமிழர்களின் உயிர் குடித்து இனவழிப்புச் செய்து ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால். தமிழ் இனத்தின் விடியல் இருளில் தள்ளப்பட்ட ஒரு அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர செயல் தான் முள்ளிவாய்க்கால். இன்றைய நிலையில் பிரதான சிங்கள அரசு இரண்டும் பதவியை தக்க வைப்பதிலும் பதவிக்கு வருவதிலுமே மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர் என்பது தான் உண்மை. ஈழ மக்களின் நிலை, அவர்களின் எதிர்காலம், …

Read More »

இன்னும் திறக்கப்படாத நீதி தேவதையின் கண்கள்…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

யுத்தம் முடிந்து 7 ஆண்டு கடந்த போதிலும் முடிவு இல்லயாத துயரில் வாழும் அவலம்.. உலக நாடு முழுதும் செய்த சதி எனவே சொல்ல தோணுகிறது ….இன்று வரை மனித உரிமை ஆணைக்குழு கண்களை மூடி மௌனம் சாதிக்கிறது . ..நீதி தேவதையின் கண்கள் ஏனோ ஈழ மக்களுக்கான நீதி மறைக்கப்பட்டன.. கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் உட்பட காணாமல் போன உயிர்களுக்கான நீதி இன்று வரை இருட்டறையில் மௌனம் சாதிக்கின்றன. …

Read More »

கறுப்பு ஜுலையின் ஆரம்ப நாள் இன்று…

blick

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை பயன்படுத்தி அரங்கேற்றிய தமிழினப் படுகொலையின் அதி உச்ச கொடூரங்களின் முதலாவது நிகழ்வாகக் கருதப்படும் கறுப்பு ஜூலை படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டு 33 ஆண்டு நிறைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். …

Read More »

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்!ச. வி. கிருபாகரன்

S.-V.-Kirubaharan-paris

ஈழத் தமிழர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று கொண்டிருக்கிறார்கள். இவ் பாடங்கள் அனுபவங்களினால் வெளிவருவது என்னவெனில் – நம்பிக்கை துரோகம், ஏமாற்று வித்தைகள், கபட நாடகங்கள, சவாரி போன்றவையே.

Read More »

எமது மக்களை பாதுகாப்பதற்காக வரலாற்று தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் –

nilavan artical

எமது மக்களை பாதுகாப்பதற்காக வரலாற்று தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் – அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்.  

Read More »

“தென் சீன கடல் படிப்பினையும் – தமிழ் ஈழமும்”

chna-MMAP-md

ஐநா அவை என்பது ஏதோ சர்வ அதிகாரம் படைத்த அமைப்பு போலவும், ஐநா அவை நினைத்தால் நாளை மறுநாளே ‘தமிழ் ஈழத்தை’ அறிவித்து விடலாம், ‘ராஜபக்சேவுக்கு தூக்கு தண்டனை அளித்துவிடலாம்’ என்றெல்லாம் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Read More »

அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது – ஜெயலலிதாவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து

625.256.560.350.160.300.053.800.461.160.90

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19 ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக – 131 திமுக. – 98 பா.ம.க. 1 மக்கள் நல கூட்டணி – 0 பா.ஜ.க. – 0 இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகிறார் …

Read More »

Powered by themekiller.com