Breaking News
Home / சிறப்புப்பதிவுகள் (page 2)

சிறப்புப்பதிவுகள்

தமிழீழ அன்னையின் புனித நாளான மாவீரர் நாள்.

625.167.560.350.160.300.053.800.300.160.90

தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். எமது மக்கள் மீது அநீதி இழைக்கப்பட்ட போதும் அதர்மம் இழைக்கப்பட்ட போதும் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் அபகரிக்கப்பட்ட போதும் எமது மக்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட போதும் அடித்து நொருக்கப்பட்ட போதும் கொன்றெழிக்கப்பட்ட போதும் எமது இளையவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது …

Read More »

பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு… மயூரன்

625.167.560.350.160.300.053.800.300.160.90

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப் பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூறிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை …

Read More »

அச்சத்தில் முன்னாள் போராளிகள்

625.167.560.350.160.300.053.800.300.160.90

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. ஒரு புறம் சிங்கள இனவாத அமைப்புக்கள் வடக்கில் ஏற்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மறு புறம் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஒரு புறம் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் …

Read More »

வெடிகுண்டை விடவும் பண்பாடு பலமானது.

625.167.560.350.160.300.053.800.300.160.90

ஓர் இனத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே எந்தவொரு ஆதிக்க சக்தியினதும், கோட்பாடாகவும் நடைமுறையாகவும் உள்ளன என்று விபரிக்கும் கறுப்பின சிந்தனையாளர் அமில்கா கேப்ராயல் “வெடிகுண்டைவிடவும் பண்பாடு பலம்வாய்ந்த ஆயுதம்” என்றும் கூறியுள்ளார். ஓர் இனத்தை ஆயுதம் கொண்டு அழிப்பது என்பது வெறுமனே மனிதப் படுகொலை மட்டுமல்ல கூடவே அது ஒரு பண்பாட்டு அழிப்புமாகும். அவ்வாறு ஓர் இனத்தை அழிப்பதும் பண்பாட்டு …

Read More »

கனவாகிப்போன பல பெற்றோரின் ஏக்கம் …….

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆம். அம்மா அப்பா.. இந்த உறவுக்கு ஈடு செய்ய வேறு எந்த உறவுமே இந்த உலகில் இல்லை. சுயநலம் இல்லாத அவர்களின் அன்பும், பாசமும், ஆதரவும் வேறு எந்த உறவில் நாம் அடைந்திட முடிவும். எங்கள் நலன், எங்கள் எதிர்காலம் என்று எங்களுக்காகவே தங்கள் சின்ன சின்ன சந்தோசங்களை கூட இழந்து பல கஷ்டங்களை சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் உள்ளம் வேறு எந்த உறவுக்கு வந்திட முடியும். அம்மா, அப்பா என்ற …

Read More »

விடுதலைப் புலிகளின் பண்புகள் ……!

ltte_members

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும்  இருந்த தேசத்தின் குரல் மாமனிதன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அன்றைய காலத்தில் இந்தியாவில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ஐ ஒரு தடவை சந்தித்தபோது எம்.ஜி.ஆர் கேட்ட கேள்விக்கு, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அளித்த பதில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை கவர்ந்துள்ளது. கேள்வி:- ஈழ விடுதலைப் போராளிகள் ஐந்து அமைப்புக்களாக ஏன் பிளவுபட்டு நிற்கவேண்டும்? ஒரே அணியில் ஏன் ஒன்றுசேர முடியாது? பதில் :- …

Read More »

கடவுள் உள்ளமே.. கருணை இல்லமே.. அன்னை தெரசா பிறந்த நாள் இன்று!

mother01-2

கருணையின் உருவமாக, சேவையின் உறைவிடமாக இன்றளவும் புகழப் படுபவர் அன்னை தெரசா. இன்று அவரது 106வது பிறந்தநாள். அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் கடந்த 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். 12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்த அன்னை தெரசா, தனது 18 …

Read More »

பெண்கள் பற்றி பிரபாகரன் சொன்னது என்ன?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு. உலகில் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து, அவர்களையும் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி களத்திற்கு கொண்டுவந்து பாரதியின் கனவை நனவாக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தினை மாற்றி, …

Read More »

ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்! முடமாகும் இனம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்… இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன? …

Read More »

காணாமல் போனோருக்கான நீதி?

625.167.560.350.160.300.053.800.300.160.90

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியமனிதாபிமானப் பிரச்சினையாகவுள்ளது. எனினும் இப்பிரச்சினை இதுபலருக்கு பலவிதமான வடிவங்களில் தென்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் அவர்களது உறவுகள் மீள வேண்டும்,காணாமல் செய்யப்பட்டோரின் நிலை என்ன என்ற கேள்விகள் கொண்டதாக உள்ளன.இதனை அண்மையில் வெளியாகிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைகூட மீளவும் நினைவுறுத்தியிருந்தது. இதேவேளை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரைப் பொறுத்தளவில் படையினரைக்காட்டிக்கொடுக்கும் முயற்சியினை அரசாங்கம் செய்கின்றது என்றவிசமப் பிரசாரத்திற்குரிய ஒன்றாகவுள்ளது. மஹிந்த …

Read More »

Powered by themekiller.com