Breaking News
Home / சிறப்புப்பதிவுகள்

சிறப்புப்பதிவுகள்

தலைவரும் அந்த நேரத்து போக்குவரத்தும்…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆரம்பநாட்களில் தலைவர் இந்த நாள் இத்தனை மணிக்கு சந்திக்கிறேன் என்று சொன்னால் நாம் அந்த இடத்துக்கு போவதற்கு இரண்டு மூன்று மணித்தியாலம் முந்தியே அவர் அந்த இடத்தில் மக்களோடு மக்களாக எங்காவது எட்டத்தில் நின்றபடி எம்மை பாhத்திருப்பார். அல்லது குறித்த நேரத்தில் நாம் அங்கு போய் ஓரிரண்டு மணித்தியாலம் பிந்தி வருவார்.

Read More »

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16) சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார். முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் …

Read More »

பிரபாகரனின் அண்ணா பாலசிங்கம்!

625.256.560.350.160.300.053.800.461.160.90 (2)

ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன. யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் அன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் ‘வீரகேசரி’ எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்துள்ளார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் அவுஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1979 …

Read More »

இன்குலாப் என்கிற நிஜமான தமிழன்

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

ஆண்டு நினைவில்லாத போதும், சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கை தட்டக் கற்றுக் கொடுத்த அந்த உண்மையான மனிதரின் அதிராத சிரிப்பும், அவரது கண்களில் வழிந்த சிநேக பாவமும் அச்சு அசலாக நினைவிருக்கிறது. அவர்தான், மக்கள் பாவலர் இன்குலாப். அப்போது, சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர்கள் போராட்டத்தால் கல்லூரிகள் இயங்க முடியாத நிலை. சென்னையின் அனைத்துக் கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர் அமைப்புகளைத் திரட்டி ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அவர்களது …

Read More »

நவம்பர் 27 – ஈழத்தில் தமிழர் அறிவித்த செய்தி – தமிழின்பன்.

kilinochchi_kanagapuram001

எங்கள் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த மகிந்த அரசு, எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களையாவது விட்டு வைத்திருந்தால் இந்த அரசை மன்னித்திருப்போம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மாவீரர்கள் இந்த மண்ணுக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்கள். அவர்கள் ஆயுதம் ஏந்த காரணமே இலங்கை அரசுதான் என்பதை அந்த அரசே இன்று ஒப்புக்கொள்ளுகின்றது. ஆனால் தம் மக்கள் வாழும் நிலத்திற்காக போராடிய எங்கள் தேசப் புதல்வர்களின் விழிதுயில் கொள்ளும் …

Read More »

பிரபாகரனை புகழ்ந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி!

thalaivar

நான் மேயர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்று விட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; இலட்சியமும் வேறு” என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.இருக்காதா பின்னே….? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான …

Read More »

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவும், இலக்கும், இலட்சியமும் இது ஒன்று மட்டுமே..!

leader_nov_27_2008-1

ஈழம் என்பது ஒரு தொலை தூர தீர்வு அல்ல. ஈழம் என்பது ஒரு மூன்று எழுத்து வார்த்தையும் அல்ல. ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உயிர். ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உரிமை, விடுதலை என்பதை அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் …

Read More »

“மா” என்ற அடைமொழியின் அர்த்தங்கள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன ‘மா’ அடையின் பிற அர்த்தங்கள். பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற்பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர். …

Read More »

தமிழீழ தேசிய சின்னங்கள் …மற்றும் முக்கிய…….

is

 தமிழீழ தேசிய சின்னங்கள். தேசிய விலங்கு சிறுத்தை. தேசிய மலர் காந்தள். தேசிய பறவை செம்பகம். தேசிய மரம் வாகை.   தமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:   யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட) மன்னார் முல்லைத்தீவு. கிளிநொச்சி. வவுனியா. திருக்கோணமலை. மட்டக்களப்பு. அம்பாறை. புத்தளம். தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள்…. தமிழீழ தளம். தமிழீழ விளையாட்டுத்துறை. பொருண்மிய மதியுரையகம். தமிழீழ வானொலி மற்றும் புலிகளின் குரல்.

Read More »

தமிழ் தமிழர்…. நாகரிகத்தின் உச்சங்கள்… கண்டெடுத்த கட்டுரை குறிப்புகள்.

unnamed

உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 20,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது. 3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர – சங்க இலக்கியங்களில் இல்லை, …

Read More »

Powered by themekiller.com