Breaking News
Home / பாக்கள்

பாக்கள்

எம் இனத்தலைவன்…..

thumbnail_image-0-02-05-9b08d6da0affcf24a6a0bbe1f164b2e1dd2bec7b5b9deb36f18118a11346fa00-V

தமிழ் இனத்தலைவன் அவன் … தமிழர் மானம் காத்தவன்.அவன் ….. புரட்சித் தீ அவன் ….. போரியல் நெறி அவன்…….. வீரம் கற்பித்தவன் அவன்….. விவேகம் உணர்ந்தவன் அவன்… பயம் அறியாதவன் அவன்……. பார்வையிலாழம் கணிப்பவன் அவன்…….. எதிரியை  நடுங்கிட வைத்தவன் அவன்………. எல்லாளன் வழித்தோன்றல் அவன்……. தமிழீழக்  கதிரவன்  அவன் …… தமிழ் வீரப்பிறப்பு அவன் ……… பேரீழத் தனியரசு அமைத்தவன் அவன்…… பொங்கு தமிழ் வளர்த்தவன் அவன் …

Read More »

எங்களின் தாய்மொழியே!…

puratchi318

கன்னடம் முன்னிடம் சிங்களம் முன்னிடம் தமிழனை வதைப்பதிலே! என்னிடம் உன்னிடம் இருக்கின்ற சொத்தென்ன எங்களின் தாய்மொழியே! அதனையும் பேசாது அந்நியன் ஆனதால் அந்தரித்தழியும் தமிழா! உயிருக்குள் தமிழ் விதை உணர்வுக்கும் மதிப்பளி உரிமைகள் உன்னைத் தேடும்! அருமையாய் ஆண்டார்கள் ஆதித் தமிழ் மன்னர்கள் எருமையாய் ஆனாய் நீயோ! எதுவரை இருந்தவன் நீ எங்கு போய் இருக்கிறாய் ஏன் என்ன காரணமோ! இன்னமும் மாறலாம் இருப்பதைக் காக்கலாம் உறுதியாய் இணைந்துவிட்டால்! எண்ணத்தில் …

Read More »

கவிஞர் வாலி பிரபாகரன் பற்றி எழுதிய கவிதை!

perava

மாமனிதனின் மாதாவே! – நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது நீல இரவில் – அது நிலாச் சோறு தின்னாமல் – உன் …

Read More »

« அம்மா » காத்திருப்பேன் உனக்காக!

mother-and-child-1a-680x365

எனது பெயர்  »கரு » எனக்கு இப்போது தான் வயசும், உடலும், உள்ளமும் வளர ஆரம்பித்துள்ளன! என் கண்கள் திறக்கப்படாதபோதும் என் காதுகளுக்கு கேட்கும் திறன் நிறையவே உண்டு! புதுமணத்தம்பதியாக புதுக்குடியிருப்புக்கு புலம் பெயர்ந்து வந்தவேளை உடலும், உள்ளமும் ஒன்றாகிப்போக உருவாக்கப்பட்ட ‘ ‘புதுவரவு »   நான்! உணர்ச்சிக்குள் உருவானபோதும்  »உணர்வு »  களால் உந்தப்பட்டவனாய் உணர்ந்து கொள்கிறேன்! ஜூலைக்கலவரத்து ஆரம்பத்தின் வாசலிலே  »ஈழத்து » மண்ணில் அவதரித்தவர் என் தாயும், தந்தையும் என கேள்விப்படுகிறேன்! …

Read More »

ஈழ பெண்களின் இன்றைய நிலை..

penkal

வீர வேங்கைகளாக வரலாறு படைத்தவள் அன்று … விழிநீர் சுமந்தவளாய் உலா வருகிறாள் இன்று ……. தாய் மண்ணுகே பெருமை சேர்த்தவள் அன்று …. தாய் மண்ணின் புனிதத்தை மறந்து போகிறாள் இன்று .. பண்பாடுக் கோலமாய் காட்சி அளித்தவள் அன்று .. நாகரீக மோகத்தால் அவலத்தில் வீழ்கிறாள் இன்று …. சுகந்திர பறவையாய் சிறகடிதவள் அன்று ….. பகைவனின் சூழ்ச்சியால் பலியாகிறாள் இன்று …. வீரம் விளைய தாய் …

Read More »

விடுதலை விரும்பிகளில் சவாரி செய்யும் ஒட்டுக் குழுக்கள்! ச. வி. கிருபாகரன்

S.-V.-Kirubaharan-paris

தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.

Read More »

Powered by themekiller.com