Breaking News
Home / பிரதான செய்திகள் (page 5)

பிரதான செய்திகள்

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு முதலமைச்சர்

sampoor-event

கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார்.

Read More »

மூன்று அமைச்சுக்களை மீளப்பெற்றது ஏன்?- முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம்

????????????????????????????????????

வட மாகாண சுகாதார அமைச்சர், சத்தியலிங்கத்திடம் இருந்து மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் குறித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார். “குறித்த அமைச்சுத் துறைகளை என்னால் நிர்வகிக்க முடியாத நிலையில் அதனை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தேன். எனினும் தற்போதுள்ள செயலர் மற்றும் அதிகாரிகள் இந்த அமைச்சுத்துறைகளில் நியமனம் பெற்றவர்களாக இருப்பதால், அதனை நான் மீளப்பெற்றுக் கொண்டேன். அத்துடன் முதலமைச்சர் நிதியத்தை அமைப்பது சாத்தியமாகக் கூடிய …

Read More »

முள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்….விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!!

625.0.560.320.160.600.053.800.668.160.90

முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது. உடல் …

Read More »

ஆனந்தபுரத்தில் வீரர்கள் விட்டு சென்ற வாசகம் மீட்பு ஒன்றுபடுமா தமிழினம் ?

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

விடுதலைப் புலிகளின் வெற்றி தோல்வியை தீர்மானித்த சமராக கருதப்படும் முல்லைத்தீவு ஆனந்தபுரச் சமர் நடைபெற்று ஏழு வருடங்களாகி விட்டன. இந்நிலையில் இன்று அக்களப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக் கிடக்கின்றது. 2009ம் ஆண்டு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரச் சமரில் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் (கடாபி), பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உள்ளிட்ட தமிழீழ தேசிய  விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள், பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் …

Read More »

நகுலன் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முனைந்தாரா?

nagulan

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நகுலன் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மீண்டும் உயிரூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Read More »

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளினை குழப்பவே போராளிகள் கடத்தப்படுகின்றனர்!

sivajilingkam-300x197

மே 18ஆம் திகதி இடம் பெறவுள்ள முள்­ளி­வாய்க்கால் இனவழிப்பு  தினத்தை குழப்­பவே முன்னாள் போரா­ளிகள் கடத்­தப்­ப­டு­வதும் விசா­ர­ணைக்கு அழைப்­பதும் இடம்­பெ­று­கின்­றது. கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற நட­வ­டிக்கை போன்றே தற்­போதும் இடம்­பெற்று வரு­கின்­றது என வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

Read More »

சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் கைது

nagulan

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்றைய தினம் காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், நீதிபதி இளம்செழியன் எச்சரிக்கை !!

ilamseliyan

யாழ்.மாவட்டத்தில் தெருச் சண்டைகள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன், குறித்த மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் …

Read More »

அனைத்துலக கப்பல் பாதையை பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா கடற்படையிடம்

navy-300x199

மாலைதீவில் இருந்து மலாக்கா நீரிணை வரையான கடல் பகுதியில், பயணம் செய்யும் கப்பல்களின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

Read More »

இரா.சம்பந்தன் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை – தமிழ் அரசியல் கைதிகள்

R.sampanthan-300x199

இரா.சம்பந்தன் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை – தமிழ் அரசியல் கைதிகள் சிறைக் கைதிகளின் விடயமாக பேச சென்றவர்களை முகம் பார்த்து பேசாமல் அலட்சியப் படுத்திக் கொண்டு பத்திரிகை பார்க்கும் பாசாங்கு செய்து உதாசீனமாக பேசுவதும் மிடுக்காக மறுதலித்து பேசுவதும்…பொய்யான வாக்குறுதி சொல்லி விரட்டுவதும்.. இது தான் இரா.சம்பந்தன் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் மக்களை உதாசீனம் செய்யும் அநீதியை அகம்பாவத்தோடு செய்வது என்னே ஒரு காலக் கொடுமை!!! அடிப்படை மருத்துவ தேவைக்காவது வழி …

Read More »

Powered by themekiller.com