Breaking News
Home / பிரதான செய்திகள் (page 4)

பிரதான செய்திகள்

இலங்கையை தமிழீழமாக குறிப்பிட்ட அவுஸ்திரேலியா! அதிருப்தியில் அரசாங்கம்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டுக்கான மக்கள் கணக்கெடுப்புக்காக இலங்கையை தமிழீழம் என்று குறிப்பிட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறி குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களின் நாடுகளை கணக்கெடுப்பின் போது அறிந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தக திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது. இதனடிப்படையில், அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் திணைக்கள அலுவலகத்தில் இலங்கையை ஸ்ரீலங்கா என்றும் தமிழீழம் என்றும் 7107 என்ற இலக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான ரஞ்சித் …

Read More »

வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில்!!

vithya-1

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களும் சற்று முன்னர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கித் …

Read More »

சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்! முன்னாள் போராளிகள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

காரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் போராளிகள் கோரிக்ககை விடுத்துள்ளனர். காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45) மற்றும் செல்வி சுப்பிரமணியம் தவமணி(வயது36) ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தமிழினப் …

Read More »

துபாய் விமான தீ விபத்தில் 300 பேரை மீட்க உதவிய ரியல் ஹீரோ வீரமரணம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (12)

திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக …

Read More »

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை எமது மக்கள் நம்பத் தயாராக இல்லை. முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கையினை விடுத்துள்ளார். இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் திரு க.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே …

Read More »

நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! வடக்கு முதலமைச்சர்

cv1

இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், …

Read More »

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் மீளாய்வு! நாளை மறுநாள் அமர்வு ஆரம்பம்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் …

Read More »

மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! மக்கள் கூட்டாக கோரிக்கை

cemetry

மாவீரர் துயிலுமில்லம் வேண்டும் என நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 30-07-2016 இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மேலும் கோரியுள்ளதாவது, நாம் இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும் எனவும் அதுவும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதாக வெற்றிவிழா கொண்டாடப்படுகின்ற …

Read More »

தமிழர்கள் 26 பேர் படுகொலை; 6 இராணுவ சிப்பாய்கள் விடுதலை…

arme-1-600x338

குமாரபுரத்தில் 26 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 முன்னாள் இராணுவத்தினரையும் நிரபராதிகள் எனத் தெரிவித்து நேற்றுப் புதன்கிழமை விடுதலை செய்தது அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம். திருகோணமலை – மூதூர் – குமாரபுரத்தில் 1996 பெப்ரவரி 11ஆம் திகதி இராணுவத்தினரால் 26 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு 39 பேர் காயமடைந்திருந்தனர். இதில் 8 இராணுவத்தினர் சம்பந்தப்பட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் இருவர் உயிரிழந்து விட்டமையால் 6 இராணுவத்தினருக்கு எதிராக …

Read More »

குற்றங்களில் இருந்து விடுபட பெருந்தொகை பணத்தை செலவிடும் ராஜபக்சவினர்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ராஜபக்சவினர் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாக அவர்களிடம் இருக்கும் பணத்தில் மில்லியன் கணக்காண ரூபாவை செலவிட்டு வருவதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் அவர் இதனை கூறியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின் படி பசில் ராஜபக்ச தான் கைது செய்வதை தவிர்ப்பதற்காகவும் நீதிமன்றத்தில் பிணை பெறவும் 60 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்.மருத்துவ அறி்க்கைகளை பெற்றுவதற்காக மாத்திரம் 50 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தளவு …

Read More »

Powered by themekiller.com