Breaking News
Home / பிரதான செய்திகள் (page 3)

பிரதான செய்திகள்

மக்களின் உரிமைக்காகவே இளைஞர் யுவதிகள் வெகுண்டெழுந்தனர்.

CV-LTTE

வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தனித்துவத்தைப் பேணும் வகையில் ஒரு அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதில் எந்தவித மயக்கமுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லுறவானது அரசியல் தீர்வு பெறப்பட்ட பின்னரே சாத்தியமாகும் எனவும், நாட்டின் சகல மக்களும், இளைஞர் யுவதிகளும் சம உரிமைகளையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொண்டால்த்தான் ‘நாம் இந்நாட்டின் பெருமைமிக்க குடிமக்களே’ என்ற எண்ணத்துடன் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். தேசிய …

Read More »

சிலைவிதைப்பும் சிதைப்பும் நல்லாட்சியாம்! மூன் இந்த நாட்டில் எப்படி நல்லிணக்கத்தை கொண்டு வரப்போகின்றார்?

625.167.560.350.160.300.053.800.300.160.90

ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற …

Read More »

ஓடி ஒளிந்த சம்பந்தர்!! வெளியே வந்தார் சீ.வி.விக்கினேஸ்வரன்…

sam

யாழ் பொது நூலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் வடமாகாண முதலமைச்சரையும் தனித்தனியாக பான் கீ மூன் சந்தித்து பேசியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்த கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதன்போது பான் கீ மூனின் கவனத்தினை ஈர்ப்பதற்கான யாழ் பொதுசன நூலகத்திற்கு முன்னால் திரண்டிருந்த காணாமல் போனவர்களது உறவினர்கள் பான் …

Read More »

தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

20154ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் தமிழர்கள் விடயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆட்சியில் நடந்த அதே நீதி நிர்வாகங்களே இந்த ஆட்சியிலும் நடைபெற்றுவருகின்றது. சிங்கள அரசிற்கு எதிராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லிணக்கம் என்ற போர்வையில் பங்காளியாக மாற்றிய நல்லாட்சி அரசு, தமிழர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கு இன்னும் தீர்வை வழங்கவில்லை. மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி, …

Read More »

ஈழத்தமிழனத்தின் கோரிக்கைகள் ஐ.நா செயலாளரிடம் முன்வைக்கப்படும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

சர்வதேச பங்களிப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாதென்பதுடன் முழுமையாக உள்நாட்டு விசாரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்ற போது அதனையே ஐ.நா செயலாளரிடமும் வலியுறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் அங்கத்துவ கட்சிகள் தலைமைப்பீடத்திற்கு வலியுறுத்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யாழிற்கு வருகை தரவுள்ள ஐ.நா …

Read More »

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெளிச்சம் கொடுக்குமா பான் கீ மூனின் வருகை?

625.117.560.350.160.300.053.800.210.160.90

தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், தங்களின்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே வடக்கு – கிழக்கு தமிழர் புதிய ஆட்சி மலர்வதற்கு பிரதான காரணமாக இருந்தனர். மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் தமிழர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டு சென்ற நிலையில் தான் இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகவே இந்த ஆட்சிக் காலத்தை அவர்கள் பார்க்கின்றனர். ஆட்சி …

Read More »

புலிகளின் தலைவர் உயிருடன் உண்மையை வெளியிட மைத்திரி தயார்- வெளிவரப்போகும் இரகசியம்

perava

மகிந்த மற்றும் மைத்திரியின் முறுகல் பலமடைந்து வருவதால் பல இரகசியங்களை வெளியிட உள்ளதாக ஶ்ரீலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். அந்த இரகசியம் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் ஶ்ரீலங்கா ஆட்சி அரசியல் பீடங்களில் பெரும்பூகம்பம் நிகழும் போர் வெற்றி நாயகர்களாக வலம்வரும் சிங்களத்தின் முகமூடி கிழியும் இறுதி யுத்தத்தில் ஶ்ரீலங்கா அரசால் இறந்தாக கூறப்பட்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி மஹிந்த அரசினால் நிருபிக்கப்பட்ட சான்றுகள் இன்று வரை வெளியிடப்பட வில்லை. இதன் காரணமாக …

Read More »

புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை?

625.56.560.350.160.300.053.800.100.160.90

தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவரான யாஸ்மீன் சூகாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிஸ் அருட்தந்தை தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் …

Read More »

மகிந்தவிற்கு அழைப்பு விடுத்து சாட்டையடி கொடுத்த மைத்திரி! கோபத்தில் மகிந்த தரப்பு

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் ஜோன் செனவிரட்ன, முன்னாள் ஜனாதிபதிக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை …

Read More »

இயலாமையை வெளிப்படுத்தியுள்ள பொருளாதார மத்திய நிலைய விவகாரம்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

போரால் அதிகமாக பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது. பொருத்து வீட்டு விவகாரம், இரணைமடு குடிநீர் விவகாரம், மகாவலி அதிகாரசபை நீரை திசைதிருப்பும் விவகாரம், பொருளாதார மத்திய நிலைய விவகாரம், வடக்கு மீள்குடியேற்ற செயலணி என அது நீண்டு கொண்டே செல்கிறது. ஆட்சி மாற்றத்தின் பின் அமைதியான சூழல், அச்சமின்றி வாழக்கூடிய நிலமை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் …

Read More »

Powered by themekiller.com