Breaking News
Home / பிரதான செய்திகள் (page 2)

பிரதான செய்திகள்

தமிழீழப் புரட்சியின் மீள் எழுச்சிக்காக…..

7-5-2011-31-karumpulikal-naal-july-5

தமிழீழப் புரட்சியின் மீள் எழுச்சிக்காக எங்கள் தாயகக் கனவுகளை நனவாக்கிட நாமே எழுவோம். காலம் காலமாக சம்பிரதாயச் சடங்குகளாகவும் தனிநபர்களின் சந்தை நாளாகவும் தங்களின் கலைப்புலமைகளையும் போராட்டம் சார் அறிவின் வறுமையினையும் ஒருசேர வெளிப்படுத்தும் நாளாகவும் சிலரால் பயன்படுத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் …. இனிமேல் மீண்டும் புனிதமடைகிறது .வெறும் சம்பிரதாயத்துக்கு பொருள் விளங்கா விழாவாக கொண்டாடி ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை காட்டுவதிலும் தாயகக் கனவுகளை எண்ணத்திலும் செயலிலும் கொண்டு தாம் …

Read More »

பிரான்சில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு முக்கிய அறிவித்தல்.

perans01

பிரான்சில் தொடர்ச்சியாக தமிழருக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்படுமா? கேள்விக்குயாக போகப்போகும் தமிழர் நிலை. சிறி லங்காவில் சூழல் வழமைக்கு வந்திருக்கிறது, ஜனவரி 2015 இக்கு பின் மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக்கு வந்த பின்பும், ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தல் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் ஆட்சியை பெற்றதும், இதட்கு தமிழ் தேசிய கூட்டமை, தமிழ் மக்களின் ஆதரவை தெரிவித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைமை துவத்தை பெற்றதன் …

Read More »

ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்..!

625.117.560.350.160.300.053.800.210.160.90

இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ள அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையிலிருந்து அகதிகளாக தஞ்சடைந்து நீண்ட நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காது …

Read More »

யாழில் பொலிசாருக்கு அவசர எச்சரிக்கை ”பிரபாகரன் படை”

ltte-ltte-282x130

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோஸ்தர்களை உடனடியாக இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறு ”பிரபாகரன் படை” என்ற பெயரில் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தை விட்டு வெளியேற 21 நாள் கால …

Read More »

தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்கவேண்டுமா? சி.வி.கேள்வி

image-4

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக குரல்கொடுப்பதை இனவாதம் என பெரும்பான்மை சமூகம் பேசுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என இவர்கள் கருதுகின்றார்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.

Read More »

பேரவையின் பேரணியும் தமிழ் மக்களின் ஆர்வமும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது உரிமைகளை மறுப்பதையும் மையமாக வைத்தே தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் போட்டியிட்டிருந்தன. நாட்டை ஐக்கிய படுத்துவதற்காக உருவான 70 வருட பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தான் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக ரீதியில் காலி முகத்திடலில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பொழுது சிங்கள …

Read More »

தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம் இதோ

625.590.560.350.160.300.053.800.944.160.90

காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் எப்போதும் அழியாது. காலத்தின் பாதையில் என்றாவது ஓர் நாள் அது வெளிப்படுத்தப்படும் அல்லது வெளிவரும் என்பதே உண்மை. ஈழத்தில் நடைபெற்று வந்த இன அழிப்பு, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் முத்துவேல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 22.02.1989 அன்று …

Read More »

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை.

kalaiyalakan_wife001

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி உயிர்நீத்த, கிளிநொச்சியைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளார். கலையழகனின் கைத்துப்பாக்கியை தொடர்ந்தும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் மீது பல குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, கடந்த காலங்களில் பல முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே நாளை (வியாழக்கிழமை) கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரண்டாம் மாடிக்கு வருமாறு அவருக்கு மீண்டும் அழைப்பு …

Read More »

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

kunal

பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற தனது நூலில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்தம்புதிய ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அந்த நடவடிக்கை …

Read More »

அனைத்தும் கேள்விக் குறிகளே…..! விக்னேஸ்வரன் கவலை.

image-4

தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்றைக்கு 2000ம் …

Read More »

Powered by themekiller.com