Breaking News
Home / பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் !

625.183.560.350.160.300.053.800.330.160.90

அத்துடன், 30 வருட ஆயுள் தண்டனை, 40000 தொடக்கம் 75000 தண்டப் பணம், மாணவி வித்தியா குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நட்டஈடென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Read More »

குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

IMG_20170927_093951-696x392

குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Read More »

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

karuna

பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் காலகட்டமாக தற்போது இலங்கை மாறி வருவதனை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது. இவை தொடர்பில் பல செய்திகள் வெளிவருகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட உள்ளதாகவும், சரத் பொன்சேகாவிற்கு புதுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் வெளிவரும் செய்திகளே.

Read More »

இனியும் பொறுக்க முடியாது!

625.0.560.350.160.300.053.800.668.160.90

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

Read More »

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

swiss

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சப்கவுசன்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

Read More »

வான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள்

vaan-karumpuli

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Read More »

மாவீரர் தினத்தின் உண்மை நோக்கம் என்ன? மீண்டும் புலிகளா?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

மாவீரர் தினத்தின் உண்மைத் தன்மை சிங்கள மக்கள் குழப்பமடைவார்கள் என்பதற்காக வெளிப்படுத்தப்பட வில்லையா? என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க கேள்வி எழுப்பினார். நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், சென்ற முறை 32 இடங்களில் மட்டுமே மாவீரர் தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டன. ஆனால் இந்த முறை 56 இடங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. …

Read More »

புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர்களை ஏன் பகைத்து கொள்கின்றீர்கள்? பகீர் கேள்வி

625.256.560.350.160.300.053.800.461.160.90

விடுதலைப்புலிகள் மீதான யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்த பாக்கிஸ்தானை ஏன் பகைத்துக் கொண்டீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இக்கட்டான சந்தர்ப்பத்தில் பாக்கிஸ்தானே உதவி செய்தது. இராணுவத்திற்கு யுக்திகளையும் கற்று கொடுத்து மிகப்பெரிய …

Read More »

இராணுவ புரட்சியின் பின்னணியில் செயற்படும் கோத்தபாய!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

இலங்கையில் தற்போது இராணுவ புரட்சி என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. நல்லாட்சி நிலவும் சந்தரப்பத்தில் இவ்வாறான பரப்புரைகள் பல்வேறு மட்டங்களில் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தினேஷ் குணவர்த்தன இராணுவ சூழ்ச்சி ஏற்பட போவதாக பகிரங்கமாக எச்சரித்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தனது இரகசிய இடத்திற்கு, முக்கியமான நபர் ஒருவரை நியமிக்கும் செயற்படொன்றை மேற்கொண்டதாக லங்காஈநியூஸ் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நல்லாட்சியை உருவாக்குவதற்காக …

Read More »

போராளிகள் மீது வன்முறை குழுக்களைக் கொண்டு தாக்குதல்

thumb_large_vaal_vetu

இன்றைய தினம் 21.11.2016, மாலை நேரத்தில், மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்;கொண்டிருந்தனர். அதே நேரம், அங்கு வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சுரேஸ் தலைமையிலான குழுவினர் அதைக் கவனித்து, “வெண்ணிலா” என்ற வன்முறைக்குழுவை அந்த இடத்திற்கு அழைத்து, அந்த வன்முறையாளர்களுக்குப் போராளிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றனர். அதைத் தொடர்ந்து வன்முறையாளர்கள் போராளிகளை நெருங்கி “என்ன செய்கின்றீர்கள். …

Read More »

Powered by themekiller.com