Breaking News
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

மாவீரர்களுக்கு அஞ்சலிசெய்யவேண்டாம் அமைச்சர் சுவாமிநாதன்.

maaveerar-

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினம் குறித்து தென்னிலங்கையில் பலவாறான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், மாவீரர் என்ற பெயரில் அவர்களை நினைவுகூர வேண்டாமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் 165ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு காலியில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு …

Read More »

பிரான்சில் டிசம்பர் 1 – பாரிய பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்!!

ferans

பிரான்சின் உள்ளகப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினர், ஸ்ரார்ஸ்பேர்க்கிலும் (Strasbourg – Bas-Rhin), மார்செய்யிலும் (Marseille – Bouches-du-Rhône) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட பயங்கரவாதிகள் பல அதிர்ச்சிகரமான வாக்குமூலங்களை விசாரணையில் வழங்கி வருகின்றனர். பரிசிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாரிய பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை டிசம்பர் முதலாம் தகதி நடாத்தத் திட்டமிட்டிருந்தமை இந்த விசாரணையில் தெரியவந்தள்ளது. சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள நத்தார் அங்காடியிலும், தொடருந்துகளிலும், உணவகங்களிலும், இந்தத் தாக்குதல்கள் …

Read More »

நவம்பர்- 24: உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

உலகம் தோன்றியது முதல் தற்போதைய நாகரீக காலம் வரை நமது வரலாற்றில் மறக்கக் கூடாது நாள்களில் ஒன்று நவம்பர் 24. உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்து வருகின்றன. ஆனால், அறிவியல் ரீதியாக பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயினங்கள் பூமியில் உண்டாயின என்பதை உலக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த சூரிய மண்டலமே சூரியன் உள்பட எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தபோது …

Read More »

கட்டளைத் தளபதி கைவிலங்குடன்…

Sarathchandra-1

சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர நேற்று கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பு அதிரடிப்படையின் வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இவரை செம்பர் 7ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டதையடுத்தே, கைவிலங்கு இடப்பட்ட நிலையில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். போர் உச்சக்கட்டத்தில் இருந்த, …

Read More »

இரண்டானது யாழ்ப்பாணம் யாருக்கும் தெரியுமா??

navakule01-1

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் நாவற்குளியில் அத்து மீறி குடியேற்றப்ட்ட சிங்கள மக்களுக்கு ரணில் மைத்திரி காலத்தில் புத்த கோயில் கட்டிக் கொடுக்கபட்டு முழுமையான சிங்களக் கிராமமாக மாற்றிக் கொடுக்கப்ட்டுள்ளது. சிங்களவர்களுக்கான பாலர்பாடசாலை மற்றும் உயர்தரப் பாடசாலைகளை கட்டிக் கொடுப்பதே அடுத்த திட்டம். அதன் பின்னர் அங்கு பிறக்கக் போகும் அடுத்த தலைமுறையினர் யாழ்ப்பாணம் தமது சொந்த நிலம் என கொண்டாடப் போகின்றனர். அதை உடைத்து இரண்டாக்கும் செய்தியை தடுக்க எம்மவரிடம் …

Read More »

யாழில் கைதுகள் – கொழும்பில் ஆஜரா? எந்த சட்டத்திலும் இடமில்லை – இளஞ்செழியன் அறிவிப்பு.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)

வடக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் இளைஞர்களை கொழும்பிற்கு கொண்டு சென்று அங்குள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு எந்த சட்டமும் இல்லை என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி …

Read More »

கொதித்தெழும் தேரர்கள்!ஆவாவோடு இராணுப் புரட்சி! அடுத்து எஞ்சியுள்ளது கார்த்திகை 27 ??

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

நாட்டில் இரத்த ஆறு ஓடும், அந்நிய மதங்களை இலங்கையை விட்டு அகற்ற வேண்டும், வடக்கு எமக்கு சொந்தம் அதனை உரிமை கொண்டாட எவரும் முயல வேண்டாம் எனக்கொதித்து பகிரங்க இனவாதத்தினை தூண்டிவந்த பிக்குகள் என்பது அறிந்த விடயமே. அடுத்து இதில் அதிரடி திருப்பு முனையாக, நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த பொதுபல சேனா, “நாட்டை ஆளுவது மஹிந்தவா? மைத்திரியா? அல்லது ரணிலா எவராக இருந்தாலும் பரவாயில்லை. சிங்களவர்களின் …

Read More »

இறப்பதற்கு முன் பிரபலங்கள் கூறிய கடைசி வார்த்தைகள்!.. –

death_cele_word_001.w245

இறப்பதற்கு முன்னர் யாராக இருப்பினும் ஏதேனும் முக்கிய செய்தி அல்லது அவர்களுக்கு பிடித்தமான நபர்களிடம் அவர்கள் கூற விரும்பும் வார்த்தைகளை தான் கூறுவார்கள். மேலும், இறக்கும் தருவாயில் யாரும் பொய் கூற மாட்டார்கள் என்பது அனைவரின் பொதுவான நம்பிக்கை. சிலர் இறக்கும் போது கூறும் வார்த்தையில் ஆழ்ந்த பொருளும் அடங்கியிருக்கும். பொதுவாகவே பிரபலங்கள் மற்றும் சான்றோரின் வார்த்தைகள் ஓர் முன் உதாரணமாக தான் எடுத்துக் கொள்ள படுகின்றன. இவர்கள் இறக்கும் …

Read More »

கார்த்திகை 27இல் புதிய தடை!

maverar

வடக்கில் உயிரிழந்த புலி உறுப்பினர்களின் நினைவு தினத்தை நடாத்த அனுமதிக்குமாறு, அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதனால், பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசின் அனுமதி இன்றி வடக்கில் புலிகள் நினைவு தினத்தை நடாத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். புலிகளை …

Read More »

விடுதலைப் புலிகள் மீது தீரா வைராக்கியம்..! வடக்கு முதல்வர் ஆவேசம்.

image-4

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெறுவதற்கு முன்னரே தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே வட மாகாண முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் …

Read More »

Powered by themekiller.com