Breaking News
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

பிரான்ஸ்- பிரித்தானியா இடையே பெருஞ்சுவர்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. 4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. …

Read More »

சுவிட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு இந்தியா செல்லத்தடை??

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் நீலநிற கடவுச்சீட்டை வைத்திருந்த சில இலங்கையர்கள் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்றமைக்கான ஆதாரங்கள் சுவிட்ஸர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருக்கின்றது. இதன்படி அரசியல் …

Read More »

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருவர் விடுதலை!

thanthai

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருவர் விடுதலை! சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஐவரில் இருவரே இன்று விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே …

Read More »

கீரிமலை கடற்கரைப் பகுதியில் கலாச்சார சீரழிவு செயற்பாடுகள்!

625.117.560.350.160.300.053.800.210.160.90

யாழ்ப்பாணம் – கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப் படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நகுலேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. …

Read More »

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் மீது அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேஷியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் தூதுக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை விமான நிலையத்தில் சென்று வழி அனுப்பியதன் பின்னர் மீள திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேஷியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக கடந்த சில தினங்களாக …

Read More »

கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி – சோக மயமான லண்டன்!!

uk-funeral06

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன. கடந்த 24ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை …

Read More »

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் !

malaseja-1

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது புலம்பெயர் விடுதலை புலி ஆதரவாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தலவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடன் மலேசியா சென்றுள்ள குருநாகல் மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களை அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது உயர் ஸ்தாணிகர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். கூட்டு எதிர்கட்சி பாராலுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன அவர்களுடன் விமான …

Read More »

.சாட்சியாக புலிகளின் தலைவர்.

wading01

பிரேம் திவ்யாவின் புதுமை திருமணம் 27 புரட்டாசி 2016 ஐயர் இல்லை மந்திரம் இல்லை தங்கத்தில் தாலியும் இல்லை புலிகளின் தலைவரின் உருவப்படத்திற்க்கு முன்பாக நடந்த புதுமை திருமணம் – தமிழ் திருமணம். இசை முழக்கம் – இப்படியும் வாழ்வது தமிழ் இனத்திற்கு பெருமையாம் அது மட்டுமா புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பலர் வெறுக்க சிலர் ஒதுங்க இப்படியும் இப் பாரினில் தமிழ்ச் செல்வங்கள் வாழ்வது மண்ணில் விதையான மாவீரர்களுக்கு …

Read More »

பரவிப்பாஞ்சானில் 5வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர் தற்போது இராணுவத்தினர் போர்த்தளபாடங்களுடன் நிற்கின்றனர்.பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர். பரவிபாஞ்சான் பகுதியில் இரானுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு …

Read More »

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன்… குற்றம் புரியாதவர்கள் சிறையில்….!

625.117.560.350.160.300.053.800.210.160.90

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன் இன்றும் இணைந்திருக்கின்ற சூழலில் குற்றம் புரியாதவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது என்பது உலக நீதிக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் …

Read More »

Powered by themekiller.com