Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச் சூடு !!

ilamseliyan

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை …

Read More »

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் கைகூடும் வாய்ப்பு!

IMG_1544

முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பிற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு முன் முயற்சிகளும் பரிசோதனைகளும் இடம்பெற்றன. அவை சாதகமானதும்  பாதகமானதுமான வெவ்வேறு பெறுபேறுகளை பெற்றன. 

Read More »

கறுப்பு ஜூலை

Black_July_-_from_Commons

ஜூலை மாதம் தமிழர்தம் வலி சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து, சொந்தநாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக்கியது. பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்படையினர் எனப்பெயரில் மட்டும் காவலை வைத்துக்கொண்டு, சிங்கள இனவாதம் கைகட்டி வேடிக்கை பார்த்த மாதம். சிறிலங்கா அரசு இரண்டே நாட்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரை கொன்றும் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரை ஊனமுமாக்கியது.

Read More »

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

625.132.560.350.160.300.053.800.238.160.90

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை பார்க்கிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளை

slk

எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினம் வாழ வேண்டுமெனில் , அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில், தமது தாயகத்திற்காகப் போராடியே தீர வேண்டும் என்பதை வரலாறு நிர்பந்தித்திருக்கிறது. ஓர் இனம் தாய் நிலத்திற்காக தனது இருப்பிற்காக போராடுவது ஓர் உன்னதமான போராட்டம் ” தமிழினத்தின் ஒவ்வொரு தனி நபர் வலுவும் தமிழ் தேசிய விடுதலைக்கு பலன் சேர்க்க வேண்டும். தமிழ் தேசங்களின் விடுதலைக்கு போராட அனைத்து சக்திகளுக்கும் மக்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டும். எனின் …

Read More »

புலிகள் அழிக்காததை செய்ய இப்போது தமிழர்கள் துணிந்து விட்டார்களா? – கைமாறுமா வடக்கு?

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

அண்மைக்காலமாக இலங்கையில் பாரதூரமான பிரச்சினையாகியுள்ள விடயம் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது என்பது. அத்தோடு வடக்கு கிழக்கில் விகாரைகளும் புத்தர் சிலைகளும் உடைக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் யார்? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது எதனை?

Read More »

பிரான்சின் அனைத்து பகுதி மக்களிற்கும் முக்கிய செய்தி !!

ferans-kuler

பிரான்சின் அனைத்து மாவட்டங்களையும், மீண்டும் குளிர் ஆக்கிரமிக்க உள்ளது. இன்று திங்கட்கிழமை முதல்.. இந்த வார கடைசி வரை கடும் குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

2017 இல் இலங்கையை சூழ்ந்துள்ள பிரச்சினைகள்.. எதிர்வரும் 3 மாதத்தில் பாரிய மாற்றம்!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

ஒருவருக்கு தனது 12 வீடுகள் உள்ள ஜோதிட சக்கரத்தில் ராசி நாதன் மறைந்து இருந்தால் கெடு காலம்தான் என்று இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அல்லது ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறுவார்கள். ஆனால் இயற்கை சமநிலை தர்மத்தின்படி ஒருவரது பாவ கணக்கு மற்றும் புண்ணிய கணக்கை விட கூடுதலாக காணப்பட்டால் அவருக்கு பாவ கணக்கு புண்ணிய கணக்கிற்கு சமனாகும் வரை கெடு காலம்தான். இப்படி ஒருவருக்கான கெடு காலம் ஜோதிடத்தில் …

Read More »

பழைய சிவன் கோவில் தாஜ்மஹால் ஆனது எப்படி?

taich

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

Read More »

கடத்தப்பட்ட லிபிய விமானத்தில் பயணித்த அனைவரும் விடுவிப்பு.

malta_plean

கடத்தப்பட்ட லிபிய பயணிகள் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More »

Powered by themekiller.com