Breaking News
Home / முதன்மைச்செய்திகள்

முதன்மைச்செய்திகள்

பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

parvathy-amma-300x228

பார்வதி.. பார்வதிப் பிள்ளை பார்வதி அம்மா அண்ணையின் அம்மாஅன்னை  இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

Read More »

மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

2-7

பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும்  12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Read More »

118 பேருடன் விமானம் கடத்தல்!

625.56.560.350.160.300.053.800.100.160.90

மால்டாவில் கடத்தப்பட்டுள்ள விமானத்திலிருந்து பயணிகளை கடத்தல்காரர்கள் விடுவிக்கத் தொடங்கியுள்ளனர். லிபிய பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் விமானத்திருக்குள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தங்கள் கோரிக்கை நிறைவேறா விட்டால், விமானத்தை தகர்த்துவிடுவோம் என கடத்தல்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். லிபியா விமானம் கடத்தல் மால்டாவில் 118 பேருடன் லிபியா விமானம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Libyan Afriqiyah Airways A320 என்ற உள்நாட்டு விமானம் 111 பயணிகளுடன் லிபியாவின் Sebha-ல் Tripoli -க்கு …

Read More »

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு வீரவணக்க தினம்

625.256.560.350.160.300.053.800.461.160.90 (2)

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் …

Read More »

ஜெயலலிதாவின் மறைவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இரங்கல் செய்தி

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரிலாழ்ந்த தமிழ்மக்களுடன் எமது இயக்கமும் இணைந்து கொள்கின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Read More »

வடக்கும் கிழக்கும் எமதே ! விஸ்வரூபம் எடுக்கும் சிக்கல்கள்.

625.256.560.350.160.300.053.800.461.160.90

தற்போது ஒன்று திரண்ட பிக்குகளின் முக்கிய நோக்கம் பௌத்தத்தை காப்பதா? அல்லது நாட்டை சுடுகாடாக மாற்றுவதா என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அரசியல் பின்னணிகள் இதில் காணப்படுகின்றது என்றே கூறப்படுகின்றது. இன அழிப்பும், கலவரங்களும் இலங்கையில் ஏற்படுத்திய சுவடுகள் இன்றுவரை நினைவலைகளாக தொடருகின்றது. இந்த நிலையிலேயே இப்போது நாட்டை பிய்த்து உண்ண கடும் போக்கான இனவாத செயற்பாடுகள் வேகமாக பிசாசுகள் போன்று பரவிவருகின்றது என்பதே உண்மை. அண்மையில் வடக்கு முதல்வரின் கோரிக்கை …

Read More »

புனிதர்களை வழிபடுவதற்கு நாங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் அனுமதி எடுக்க வேண்டுமா ?

2 (3)

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! இந்த விடுதலைப்போராட்டத்தோடு பல காலம் இணைந்து பயணிப்பவன் என்ற முறையில் இந்த நாளில் இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் இதை எழுதுகின்றேன். கடந்த 1989ம் ஆண்டில் இருந்து மாவீரர் நாளை தமிழீழத் தேசியத்தலைவர் பிரகடனப்படுத்தியதிலிருந்து தாயகத்தில் தான் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல புலம்பெயர் தேசத்தில் மாவீரர் நாளை நடாத்தியபோதும், நவம்பர்-27 தாயகத்தில் மாவீரர் நாள் …

Read More »

இங்கிலாந்து ஏடிஎம் கார்டில் பிரபாகரன்.

atm_bank (1)

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் இடம் பெற்றுள்ளது. இதனை கண்டு தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பாக்கிளேஸ் பேங்கில், விரும்பும் புகைப்படத்தை டெபிட் கார்டில் பிரிண்ட் செய்யலாம். அதற்கமைய அங்குள்ள தமிழர்கள் பிரபாகரன் படத்தை பிரிண்ட் செய்த டெபிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பிரபாகரனின் துண்டுப்பிரசுரத்தால் யாழில் பரபரப்பு.

ltte-postars

யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேரூந்து நிலையத்திற்குள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஓட்டப்பட்டதால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில், பிரபாகரனின் உருவப்படமும் தேசிய அடையாளங்கள் என புலி மற்றும் வாகை மரத்தின் படங்கள் அடங்கியுள்ளதோடு, விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும், குறித்த பேரூந்து …

Read More »

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற திலீபனின் நினைவுதினம்.

hqdefault

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் …

Read More »

Powered by themekiller.com