Breaking News
Home / புலனாய்வு

புலனாய்வு

தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்கு சவால் விடும் பிரான்சு வன்முறைக்குழுக்கள்.

mainthan

கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில், ஈழம்போய்ஸ் என்ற காவாலிகள் உட்புகுந்து அங்கிருந்த முன்னாள் போராளிகள், மற்றும் கழக செயற்பாட்டாளர்கள் மீது கம்பிகள், தடிகள் கொண்டு கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில் பலர் காய மடைந்தனர் என அறிய முடிகின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது ஸ்தான் மைதானத்தில் அன்று காலையில் இருந்து அங்கு பிரசன்னமாகியிருந்த ஈழம்போய்ஸ் என்று அழைக்கப்படும் …

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா?

625.167.560.350.160.300.053.800.300.160.90 (2)

அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியேகாணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தம்மை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு நியாயம் தான் கிட்டவில்லை. மாறாக …

Read More »

இன்னமும் தொடர்கிறதா சர்வதேச புலனாய்வுச் சதி?

625.167.560.350.160.300.053.800.300.160.90

பிரான்சின் நீஸ் நகரில் கடந்த மாதம் 15ம் திகதி பாஸ்ரில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது ஐஎஸ். தீவிரவாதி ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக கொள்கலன் வாகனமொன்றைச் செலுத்தி தாக்குதல் நடத்தியிருந்தார். 84 பேரைப் பலிகொண்ட நூற்றுக்கு மேற்பட்டோரை காயப்படுத்திய இந்தத் தாக்குதல், ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை மட்டும் தான் தீவிரவாத நடவடிக்கைகளாக உலகம் கருதிக் கொண்டிருந்த …

Read More »

பிரான்ஸ் விளையாட்டு கழகங்களுக்கு !

money

விளையாட்டு கழகங்களுக்கு ! 2016 ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சம்மேளன புதிய நிர்வாக தெரிவு தமிழர் ஒருங்கிணைப்பு முன்னிலையில் 26 கழகங்கள் கலந்து கொண்டு நடைபெற்றது, அதன்படி 2015 ஆம் ஆண்டு தலைமை வகித்த நந்தன் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது த .ஒ .கு வுக்கு பெரும் அதிர்சியை கொடுத்தது .ஏனெனில் தமக்கு இசைவான நபர் இலையென்பது  2015 ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு போய் …

Read More »

வல்லவனும் கோபியும்…

gopi-re

கடந்த 20.03.2016 அன்று, பிரான்ஸ்-பொமினி மைதானத்தில் நடந்த சம்பவங்களைத் தங்களது கற்பனை வளத்திற்கு ஏற்றவாறு பலரும் செய்திகளாகவோ, முகநூல்பக்கங்களிலோ திரிவு படுத்தி கூறிவருகின்றார்கள். ஆனாலும் அந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறியத் தந்திருக்கின்றோம்.

Read More »

துரோகி…

thoroki

தங்களின் தவறுகளை கேட்கும் போது ஒரு குறுகிய வட்டத்தில் உள்ளவர்கள் எப்படியான பரப்புரைகளை செய்கின்றார்கள் இப்போது மூகநூலில் அறிய முடிகின்றது.

Read More »

தொடர் வன்முறையில் ஈடுபடுகின்றார்களா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்.

feu

கடந்த 20.03.2016 அன்று, தமிழர் விளையாட்டுத்துறையினருக்கும் மற்றும் முன்னாள் போராளிகள் பலருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல், வன்முறையில் முடிந்ததை நீங்கள் எமது செய்தியில் அறிந்திருக்க முடியும்.

Read More »

பாரிசில் நடந்தது என்ன ? நடப்பது என்ன ?

12295472_894202437323235_5678231322600528096_n

பிரான்ஸ் நாட்டில் கடந்த காலங்களாக தொடர்ந்துவரும் அனைத்து சம்பவங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மாத்திரமே.

Read More »

வன்னிமயில்,சலங்கை என்ற நிகழ்வும் சண்டையும்!

salangai2016-1

கடந்த 27ம் திகதி பிரான்சில் நடந்த இளையோர் அமைப்பின் பனி வெளி நடனம் இந்த கட்டமைப்பு இப்போது இங்கு எந்த கட்டமைப்பின் கிழ் இயங்குகின்றது என்றால் அதன் பதிலை யார் தருவார்கள். வருடத்தில் 365நாளில் ஒரு நாள் மட்டும் சுவரொட்டியில் தமிழ் இளையோர் நடத்தும் பனிவெளி நடனம் என்று எழுதுவதற்காகவா தமிழீழத் தேசியத்தலைவர் இந்த இளையோர் அமைப்பை உருவாக்கினார். இவர்கள் செய்யும் பரப்புரை என்ன ? இவர்களின் பின்னால் இன்று …

Read More »

தமிழர் ஒருகிணைப்பு குழு பிரான்சு  அவசரமாக வன்னி நோக்கி பயணம்!

paramalingam

என்னடா தலையங்கம் இப்படி இருக்கே என்று ஆச்சரியப்பட வேண்டாம் பிரான்சில்  2009ம் ஆண்டுக்கு பின்னர் எல்லாமே தலை கிழாக தான் நடக்கின்றது என்பதை மக்கள் அறிந்திருக்க வாய்பில்லை. புலம்பெயர் கட்டமைப்புகளை பார்த்தீர்கள் ஏன்றால் மொத்தம் 3 வகையாக பிரிக்க முடியும். இதில் முதலாவது  ஐரோப்பா இரண்டாவது கனடா அமெரிக்கா ஆவு];ரேலியா  மற்றது ஆசியா நாடுகள்  இதில்  கனடா அமெரிக்கா என்பது யார் கேட்பார்கள் என்ற நிலையில்  அங்கு ஒரு இயங்கு …

Read More »

Powered by themekiller.com