Breaking News
Home / தலைப்புச்செய்தி

தலைப்புச்செய்தி

விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது..! – பிரபாகரனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை..

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

தேர்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அப்போதே பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதைத் தடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் பணம் மட்டுமே வாக்குகளைத் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் மக்கள் சேவையாளர் ஒருவர் அல்லது ஓர் ஆசிரியர், ஓர் …

Read More »

இலங்கை குறித்த அறிக்கையை மார்ச் 22ல் ஜெனிவாவில் வெளியிடவுள்ள ஹுசேன்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 24ம் திகதிவரை நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் 22ம் திகதி இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் பேரவையில் வெளியிடவுள்ளார். இலங்கை தொடர்பாக கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இல …

Read More »

பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!! தமிழ் அகதிளின் நிலை?

ferans

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிரடியாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளராக பிரான்சுவா ஹோலண்ட் போட்டியிடுவார் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீணடும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை ஹோலண்ட் வெளியிட்டுள்ளார். அவரது ஆட்சியில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். கடந்த …

Read More »

விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறா? விக்னேஸ்வரன் பகீர் கேள்வி

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் போது உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற வடக்கு தெற்கிக்கான உரையாடலின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் அஞ்சலி செலுத்துவது தவறு என கூற முடியாது. மக்கள் தங்களது பிள்ளைகள் உயிரிழந்ததினை நினைவுப் …

Read More »

போராளிகள் மீது வன்முறை குழுக்களைக் கொண்டு தாக்குதல்

thumb_large_vaal_vetu

இன்றைய தினம் 21.11.2016, மாலை நேரத்தில், மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்;கொண்டிருந்தனர். அதே நேரம், அங்கு வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சுரேஸ் தலைமையிலான குழுவினர் அதைக் கவனித்து, “வெண்ணிலா” என்ற வன்முறைக்குழுவை அந்த இடத்திற்கு அழைத்து, அந்த வன்முறையாளர்களுக்குப் போராளிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றனர். அதைத் தொடர்ந்து வன்முறையாளர்கள் போராளிகளை நெருங்கி “என்ன செய்கின்றீர்கள். …

Read More »

புனிதர்களை வழிபடுவதற்கு நாங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் அனுமதி எடுக்க வேண்டுமா ?

2 (3)

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! இந்த விடுதலைப்போராட்டத்தோடு பல காலம் இணைந்து பயணிப்பவன் என்ற முறையில் இந்த நாளில் இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் இதை எழுதுகின்றேன். கடந்த 1989ம் ஆண்டில் இருந்து மாவீரர் நாளை தமிழீழத் தேசியத்தலைவர் பிரகடனப்படுத்தியதிலிருந்து தாயகத்தில் தான் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல புலம்பெயர் தேசத்தில் மாவீரர் நாளை நடாத்தியபோதும், நவம்பர்-27 தாயகத்தில் மாவீரர் நாள் …

Read More »

கழுகுப்பார்வையில் சிக்கிய தமிழீழம் – கலவரமாகுமா கார்த்திகை 27 ?

625.70.560.350.160.300.053.800.100.160.70

தற்போதைய காலகட்டத்தில் வடக்கு புரியாத ஒரு திசையிலேயே பயணம் செய்து கொண்டு வருகின்றது என்பது அண்மைக்கால அவதானிப்புகள் மூலமாக தெளிவாகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் பல்வேறுபட்ட விமர்சனங்களும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலையில் வடக்கை பயங்கரவாத இருப்பிடமாக சித்தரிக்க பல சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் யாழில் மரணமடைந்த மாணவர்களுக்கு பிறகு வாள்வெட்டு குழு ஒன்று பிரபல்யமானது, அதற்கு ஆவா என …

Read More »

சித்திரவதைக்குள்ளான பிரித்தானிய பிரஜை – இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் பிரித்தானியா…!

625.70.560.350.160.300.053.800.100.160.70

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பிரத்தானியாவில் அரசியல் தஞ்சமடைந்த ரேனுகாரூபன் வேலாயுதபிள்ளை திருமணம் செய்துக் கொள்வதற்காக இந்தாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு சென்றார். இதன்போது பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து அவரை அழைத்து சென்றுள்ளதுடன், அவரை தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தி …

Read More »

கருணாவை பாதுகாக்க மகிந்த கொடுத்த பரிசு 800 மில்லியன்?

Karuna-mr

முன்னைய மகிந்த ராஜபஷ்சவின் காலத்தில் ஹொங்கொங்கில் இருந்து 2010 ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டு ஜனாதிபதியின் பாவனைக்கென மோட்டார் வாகன தினைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அதிநவீன குண்டு துளைக்காத வாகனம் நிதி மோசடி விசாரணை பிரிவினால் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. கருணா எனப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த வாகனத்தை பயன்ப்படுத்தியுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த …

Read More »

ஈ.பி.டி.பி – புளொட் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டன: கோத்தா

epdp-plote (1)

முன்னைய அரசாங்க காலத்தில் ஈ.பி.டி.பி,புளொட் போன்ற அமைப்புகள் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை. முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் துணை ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட ஈபிடிபி, புளொட் போன்றவற்றிடம் இருந்து ஆயுதங்களை களைந்த எமக்கு புதிய குழுக்களை உருவாக்க …

Read More »

Powered by themekiller.com