Breaking News
Home / மாவீரர்கள்

மாவீரர்கள்

முதல் தமிழ் முஸ்லிம் மாவீரர் ஜுனைதீனின் நினைவு நாளும் நவம்பரிலேயே..! ஞானி

625.167.560.350.160.300.053.800.300.160.90 (1)

இனப் பற்றிலும், மொழிப் பற்றிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காலங்காலமாக முஸ்லிம்கள் நிருபித்தே வந்துள்ளார்கள். இந்தியாவில் நீதியரசர் இஸ்மாயில் கம்பன் விழாக்களில் கலந்துக் கொண்டதிலிருந்தும் திருவாசகம் பற்றிய அவரது கட்டுரைகள் மூலமும் இதனை அறியமுடிகிறது. கவிஞர் அப்துல் ரகுமானும், மேத்தாவும் இருவரும் மத நல்லிணக்கம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் மிகவும்பிரசித்தமானவை. அறுபடை வீடுகளின் ஒன்றான திருத்தணியில் ஆஸ்தான வித்துவானாக ஒரு முஸ்லீம் இருந்தார். இந்திய இராணுவத்தின் வருகை தொடர்பாக …

Read More »

மண்ணை முத்தமிட்ட சரித்திர நாயகி.

2nd-Lt-Malathi

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகைவரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15 கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் …

Read More »

காவியமான கரும்புலி மாவீரர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத்தழுவிக்கொண்டனர். லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி …

Read More »

வீரவேங்கை கேணல் கிட்டுவின் பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி ராயூ

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

விடுதலைப்புலிகளின் பொறியியல் துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 14ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயூ அண்ணன், புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, …

Read More »

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

625.117.560.350.160.300.053.800.210.160.90

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் …

Read More »

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

Sky Sunrays

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.

Read More »

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள்

ponnaman-1

நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.

Read More »

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்று!

balan

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள்

Read More »

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 7ம் ஆண்டு வீர வணக்க நாள்

balraj

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 7ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். அவர், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

Read More »

Powered by themekiller.com