Breaking News
Home / காவியன்

காவியன்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் !

625.183.560.350.160.300.053.800.330.160.90

அத்துடன், 30 வருட ஆயுள் தண்டனை, 40000 தொடக்கம் 75000 தண்டப் பணம், மாணவி வித்தியா குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நட்டஈடென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Read More »

குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

IMG_20170927_093951-696x392

குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Read More »

நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச் சூடு !!

ilamseliyan

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை …

Read More »

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் கைகூடும் வாய்ப்பு!

IMG_1544

முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பிற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு முன் முயற்சிகளும் பரிசோதனைகளும் இடம்பெற்றன. அவை சாதகமானதும்  பாதகமானதுமான வெவ்வேறு பெறுபேறுகளை பெற்றன. 

Read More »

கறுப்பு ஜூலை

Black_July_-_from_Commons

ஜூலை மாதம் தமிழர்தம் வலி சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து, சொந்தநாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக்கியது. பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்படையினர் எனப்பெயரில் மட்டும் காவலை வைத்துக்கொண்டு, சிங்கள இனவாதம் கைகட்டி வேடிக்கை பார்த்த மாதம். சிறிலங்கா அரசு இரண்டே நாட்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரை கொன்றும் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரை ஊனமுமாக்கியது.

Read More »

தலைவரும் அந்த நேரத்து போக்குவரத்தும்…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆரம்பநாட்களில் தலைவர் இந்த நாள் இத்தனை மணிக்கு சந்திக்கிறேன் என்று சொன்னால் நாம் அந்த இடத்துக்கு போவதற்கு இரண்டு மூன்று மணித்தியாலம் முந்தியே அவர் அந்த இடத்தில் மக்களோடு மக்களாக எங்காவது எட்டத்தில் நின்றபடி எம்மை பாhத்திருப்பார். அல்லது குறித்த நேரத்தில் நாம் அங்கு போய் ஓரிரண்டு மணித்தியாலம் பிந்தி வருவார்.

Read More »

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

karuna

பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் காலகட்டமாக தற்போது இலங்கை மாறி வருவதனை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது. இவை தொடர்பில் பல செய்திகள் வெளிவருகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட உள்ளதாகவும், சரத் பொன்சேகாவிற்கு புதுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் வெளிவரும் செய்திகளே.

Read More »

இனியும் பொறுக்க முடியாது!

625.0.560.350.160.300.053.800.668.160.90

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

Read More »

தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்கு சவால் விடும் பிரான்சு வன்முறைக்குழுக்கள்.

mainthan

கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில், ஈழம்போய்ஸ் என்ற காவாலிகள் உட்புகுந்து அங்கிருந்த முன்னாள் போராளிகள், மற்றும் கழக செயற்பாட்டாளர்கள் மீது கம்பிகள், தடிகள் கொண்டு கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில் பலர் காய மடைந்தனர் என அறிய முடிகின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது ஸ்தான் மைதானத்தில் அன்று காலையில் இருந்து அங்கு பிரசன்னமாகியிருந்த ஈழம்போய்ஸ் என்று அழைக்கப்படும் …

Read More »

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

625.132.560.350.160.300.053.800.238.160.90

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை பார்க்கிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

Powered by themekiller.com