Breaking News
Home / செய்திகள் / கடத்தப்பட்ட லிபிய விமானத்தில் பயணித்த அனைவரும் விடுவிப்பு.

கடத்தப்பட்ட லிபிய விமானத்தில் பயணித்த அனைவரும் விடுவிப்பு.

கடத்தப்பட்ட லிபிய பயணிகள் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சற்றுமுன்னர் 25 பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்ரிகியா ஏயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏயார்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்த போது குறித்த விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டு மல்டாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தை கடத்தியுள்ளதாக கூறப்படும் இருவரும் சர்வாதிகாரி முவம்மர் கடாபியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com