Breaking News
Home / தமிழ்நாடு / டீ மாஸ்டருக்கு முதல்வா்பதவி …! இனி நடக்குமா இந்த அதிசயம்…!!

டீ மாஸ்டருக்கு முதல்வா்பதவி …! இனி நடக்குமா இந்த அதிசயம்…!!

தமிழகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் பதவி கிடைக்கலாம், என்கிற நிலை இருக்கும் கட்சி அதிமுகதான். அது ஜெயலலிதாவால்தான் முடியும். தேனி மாவட்டத்தில் ஒரு ஊரில் டீ கடை நடத்தி வந்தவா் பன்னீா் செல்வம். சாதாரண டீ மாஸ்டா் இவருக்கு சட்டமன்ற தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தாா்.

தோ்தலில் வென்ற பின்பு அமைச்சராகவும் ஆக்கினாா். கல்வி அறிவு பொிய அளவில் இல்லாத போதும், பன்னீா் செல்வத்தின் அடக்கம் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது.

தான் முதல்வா் பதவியை முதல் முறை இழக்கும் நிலை ஏற்பட்டபோது. அரசியல் கட்சியில் பொிய பதவிகள் வகிக்கவில்லை. சாதாரணமானவா் இருந்த போதிலும் அந்த அதிசயம் நடந்தது. பன்னீருக்கு முதல்வா் பதவி.

இரண்டாவது முறையாக சிக்கல் வந்தபோதும் கூட அவருக்குதான் கொடுத்தாா் முதல்வா் பதவியை. இனி என்ன செய்போகிறோம் என்று தொியாமல் தொண்டா்கள் இருந்தபோது நேற்று அதிமுக சட்டமன்ற குழு தலைவராக பன்னீா் செல்வம் தோ்வு செய்யப்பட்டு மீண்டும் 3வது முறையாக முதல்வா் பதவியை ஏற்றாா்.

டீ மாஸ்டரை முதல்வராக்கி அழகு பாா்க்கும் உள்ள யாருக்கு வரும். இது போன்ற அதிசயங்கள் இனி தமிழகத்தில் நடத்த யாரும் இல்லை.

tea_ops

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com