Breaking News
Home / தமிழ்நாடு / முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்! ஜெயலலிதா உடல் 7ம் திகதி நல்லடக்கம்

முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்! ஜெயலலிதா உடல் 7ம் திகதி நல்லடக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு சடங்கு சம்பிரதாயங்களை முடித்த பின்னர், 7ம் திகதி நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் பள்ளி- கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது, அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com