Breaking News
Home / தமிழ்நாடு / ஜெயா டிவியிலும் நடந்த கொடுமையோ கொடுமை.

ஜெயா டிவியிலும் நடந்த கொடுமையோ கொடுமை.

முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்று முதலில் சன்டிவி பிளாஸ் நியூஸில் செய்தி வெளியாகியதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து, அனைத்து டிவிக்களிலும் காலமானார் செய்தி ஒளிபரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் தொலைகாட்சியான ஜெயா டிவியிலும் உறுதிபடுத்தாமலே செய்தியை வெளியிட்டது கவலை அளிப்பதாக அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

jayatv_tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com