Breaking News
Home / தமிழ்நாடு / ஜெயலலிதாவின் உடல்நிலை மிகமிக மோசம்! நிலைமை கைமீறிவிட்டது- லண்டன் மருத்துவர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை மிகமிக மோசம்! நிலைமை கைமீறிவிட்டது- லண்டன் மருத்துவர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகமிக மோசமான நிலையில் இருப்பதாக லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாரடைப்பினால் அதிதீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம், லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே கருத்து வெளியிடுகையில்,

முதலமைச்சருக்கு தேவையான எல்லா சிகிச்சைகளும் செய்தாகிவிட்டது. ஆனால் அவரின் உடல் நிலை மிகமிக மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்களிடத்தில் பெரும் சோகத்தை அச்செய்தி ஏற்படுத்தியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com