Breaking News
Home / பாக்கள் / எம் இனத்தலைவன்…..

எம் இனத்தலைவன்…..

தமிழ் இனத்தலைவன் அவன் …
தமிழர் மானம் காத்தவன்.அவன் …..
புரட்சித் தீ அவன் …..
போரியல் நெறி அவன்……..
வீரம் கற்பித்தவன் அவன்…..
விவேகம் உணர்ந்தவன் அவன்…
பயம் அறியாதவன் அவன்…….
பார்வையிலாழம் கணிப்பவன் அவன்……..
எதிரியை  நடுங்கிட வைத்தவன் அவன்……….
எல்லாளன் வழித்தோன்றல் அவன்…….
தமிழீழக்  கதிரவன்  அவன் ……
தமிழ் வீரப்பிறப்பு அவன் ………
பேரீழத் தனியரசு அமைத்தவன் அவன்……
பொங்கு தமிழ் வளர்த்தவன் அவன் …………
எம்மின  விடுதலை நாயகன்  அவன் …
எம்குடி காத்த வீரவேங்கையும் அவனே …
   மஞ்சுளா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com