Breaking News
Home / செய்திகள் / மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் !

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் !

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது புலம்பெயர் விடுதலை புலி ஆதரவாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தலவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடன் மலேசியா சென்றுள்ள குருநாகல் மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களை அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது உயர் ஸ்தாணிகர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்கட்சி பாராலுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன அவர்களுடன் விமான நிலையம் சென்று அவர் திரும்பும் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.malaseja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com