Breaking News
Home / புலனாய்வு / பிரான்ஸ் விளையாட்டு கழகங்களுக்கு !

பிரான்ஸ் விளையாட்டு கழகங்களுக்கு !

விளையாட்டு கழகங்களுக்கு !

2016 ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சம்மேளன புதிய நிர்வாக தெரிவு தமிழர் ஒருங்கிணைப்பு முன்னிலையில் 26 கழகங்கள் கலந்து கொண்டு நடைபெற்றது, அதன்படி 2015 ஆம் ஆண்டு தலைமை வகித்த நந்தன் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இது த .ஒ .கு வுக்கு பெரும் அதிர்சியை கொடுத்தது .ஏனெனில் தமக்கு இசைவான நபர் இலையென்பது  2015 ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு போய் வந்ததில் 2134 ஈரோவுக்கு கணக்கு இல்லை .

பக்கசார்பு இன்றி பிரான்ஸ் சட்டத்திற்கு அமைவாக செயற்பட நினைக்கும் புதிய தலைவர் சுரேஷ் என்பவரை த .ஒ .கு வும் அதனோடு ஒத்தோடும் ஒருசில கழகங்களும் ஏன் நிராகரிக்கின்றனர்?

ravi-facebook
த .ஒ .கு விளையாட்டுத்துறை பொறுப்பாளர் (மீசாலை -வாகையடி )
இவர் நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் என்ன வெட்டிக் கிளிச்சவர் ,மக்கள் முன் பகிரங்கமாக சொல்லட்டும் .இங்கு நிறையப்பேர் போராளிக்கும் ,பணியாளருக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளனர் .


பொறுப்புக்களும் பதவிகளும் மக்களால் தரப்படவேண்டும் தங்களுக்கு தாங்களே பதவிகளை கொடுக்கின்றார்கள் .


9400 ஈரோக்கள் 2015,2016 ஆண்டுக்கான பொருளாளரிடம் இருக்கின்றதா ? இப்படியாக சிறு தொகை கணக்கில் சரியான கணக்கு வைப்பு முறை த .ஒ .கு தற்போதைய நிர்வாகிகளிடம் இல்லைஎன்றால் ? நீங்களே யோசித்துப்பாருங்கள்.இப்போது புரிகின்றதா எதற்கு அடிபடி ?எதற்கு வெட்டுகொத்து .


மாவீரர்களை பற்றியும்,மக்களை பற்றியும் கதைப்பவர்கள் இதுவரைக்கும் என்ன செய்தார்கள் சொல்லட்டும் .நான் சொல்லதயார்


மக்கள் முன் அல்லது ஊடகத்தின் முன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com