Breaking News
Home / புலனாய்வு / துரோகி…

துரோகி…

தங்களின் தவறுகளை கேட்கும் போது ஒரு குறுகிய வட்டத்தில் உள்ளவர்கள் எப்படியான பரப்புரைகளை செய்கின்றார்கள் இப்போது மூகநூலில் அறிய முடிகின்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் எவ்வளவு கிழ்தரமான எழுத்து நடைமுறையில் தங்களை எதிர்த்தவர்களை பற்றி மூகநூலில் எழுதுகிறார்களோ அந்த நேரம் எதோ ஓரு தவறை இவர்கள் மறைக்க முயற்சி செய்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை

மொத்தத்தில் இவர்கள் கூறுவது போன்று 5 அல்லது 6 நபர்கள் இந்த கட்டமைப்பை எதிர்கின்றார்கள் என்றால் அவர்கள் உண்மையில் பாராட்டபட வேண்டியவர்கள் தான்.
எனெனில் தங்களை தான் புலத்து புலிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அவர்களுக்கே இவர்களை அடக்க முடியாத போது எப்படி இந்த 7 வருடங்களாக நாங்கள் தாயக நடவடிக்கை செய்கின்றோம்,5ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் என்று ஏமாற்றிய படி இந்த காலத்தை தள்ளபோகிறார்களோ தெரியவில்லை.

சரி இணையத்தில் தேடியபோது இந்த பாடல் கிடைத்தது இன்றைய நிலைக்கு இதுவும் பொருந்தும் எனெனில் அவர்கள் கூறுவது போல “துரோகி’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com